அதிகாரத்துவம் பெற்ற அமைப்பில் இருந்து
எதிர்ப்பு கடிதம் வந்துள்ளது.
Management Committee தனது பரிந்துரையை BSNLக்கு அனுப்பும்
முன்பே, DOTன் Under Secretary 23-7-2012 அன்று BSNL நிர்வாகத்
-திற்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அதில், BSNL ஊழியர்க்கு பென்சன், Pension Rule 37Aன்படி
மத்திய அரசின் தொகுப்பு நிதியிலிருந்து வழங்கப்படுகிறது.
ஆகவே,பென்சனர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்குவதற்கு
உடன்பாடு போட BSNL நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை.
ஆகவே, உடன்பாட்டில் உள்ள அந்த அம்சத்தை வாபஸ்
வாங்குமாறு அந்த உத்திரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உத்திரவு எண் :No.40-09/2012/Pen (T) dated 23-07-12
No comments:
Post a Comment