WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Friday, September 28


78.2% IDA merger: According to reliable sources the DOT has made some queries in the matter. 



 ITS Absorption: Department is seeking more time for repatriation of ITS personnel. Case could not be heard today as Hon’ble Judge was reportedly on leave.                                                                      
                                              chq........

IDA Increase.....


5.8% Increase in IDA from 01-10-2012 (Total 61.5+5.8 = 67.3%). 

Friday, September 21

BSNL New Rules for Recognition of Unions: Some Formulations !!!


FOR DISCUSSION;


For registered unions: Notice Board, Check off facilities.
For 5% and above: Notice Board, Check off and informal meeting facilities, Participation in Councils.
For 15% and above: Recognition
 Facilities: Notice Board, Check off, formal meeting, Special CL, representation in NC/CC/LC on the basis of secured votes, Accommodation, Immunity.

Membership in the Councils on the Basis Proportional Representation:
National Council: Maximum 30 members from staff side
- Subject to a minimum of 2 for those getting 5 % and above. For recognized unions 1 member for every 3% secured votes
Circle Council: Maximum 25 Members
 Subject to a minimum of one member for those getting 5% in All India 
One Member for those getting in the Circle alone 5 % and above 
 For Recognized unions 1 member minimum and maximum of one member for every 4 %   as per the Circle votes
Local Council: Maximum 20 Members
Subject to a minimum of one member for those getting 5% and above in All india 
One Member for those getting 5% in the SSA alone 
For Recognized Unions one member minimum and maximum of one member for every 5% votes in the Local area
In any Circle/Local area if any union other than recognized Union/unions gets 50 % and above then that union may be given additional facility like accommodation
In the National Council Policy Decisions can be taken only when there is near unanimity or 75 % member’s majority. Other issues can be sorted out by simple majority that is above 50%. Sub committees may be formed to sort out issues to avoid delay and to bring consensus


Summary: 
Recognition for those getting 15 % and above in All India
Council’s placements as per Proportional Representation subject to a minimum of 5 %
Those who are getting 5 % and above in All India are assured of one minimum in Circle and Local Councils.
For Recognized Unions, Increased seats on the basis of their votes in the respective  Circles/Locals not on the Uniform basis of All India, in order to give local flavor to the democratic verdict
Decisions of National Council binds all- Circle and Local councils cannot go against the decisions of National Council and so Local council of Circle Council
In the National Council Policy Decisions can be taken only when there is near unanimity or 75 % member’s majority. Other issues can be sorted out by simple majority that is above 50%. Sub committees may be formed to sort out issues to avoid delay and to bring consensus
In the Circle and Local Councils if any decision is not accepted by 51% members then that should be referred to higher Councils. Sub Committee method to avoid delay and to bring consensus
In any Circle/Local area if any union other than recognized Union/unions gets 50 % and above then that union may be given additional facility like accommodation

                                   .......... TN circle .............                                                  

Sunday, September 16

Protest Demonstration on 20/09/2012 !!!


A massive protest demonstration in support of the Nationwide strike call given by all opposition political parties will be held in front of Anna Road post office at 01.00 PM. NFTE and its alliance partners will join this demonstration demanding,

Immediate withdrawal of Diesel price hike.
Stop disinvestment in Public sector undertakings.
Withdraw the decision to allow foreign Direct Investment (FDI) in Retail business and Civil Aviation sector.
Immediate withdrawal of quota fixed for distribution of 6 LPG cylinders per year per family.

Saturday, September 15

சில்லரை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு மத்திய அரசு முடிவை ...


மத்திய அரசு பல தரப்பெயர் கொண்ட பொருட்களை விற்பனை செய்வதற்கான சில்லறை விற்பனை நிலையங்களை அமைப்பதில் 51 சதவீதம் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்துள்ளது.

Thursday, September 13

.தோழர், ஏ.எம்.கோபு அவர்களுக்கு அஞ்சலி !!

.
Veteran  Communist, AITUC leader, freedom fighter and Janasakthi publisher comrade A.M. Gopu passed away today (13/09/2012). He has donated his body to the hospital. We salute and pay high tributes and respectful homage to him. Comrades     to assemble sharp by 02.00PM today at AITUC office No:25, Kovoor Vaidiyanathan street,Chindadripet, Chennai.

Wednesday, September 12

TTA தேர்வு எழுத!!

BSNLEU அங்கீகாரம்   பெற்றால் தேர்வின்றி      சீனியாரிட்டிப்படி TTA பதவி உயர்வு என்று பொய் வாக்குறுதி கொடுத்தது. அங்கீகாரம் பெற்று 7 ஆண்டுகள் கழித்து ஞானோதயம் பெற்று மீண்டும்  Pre-Qualifying  Entrance Test    வேண்டும் என்றுகோரியது!
 

தற்போது அது நிர்வாகத்தால் ஏற்கப்பட்டு உள்ளது.!!

இச்சூழ்நிலையில், ஏற்கனவே 2003-04ல் நடந்த நுழைவுத் தேர்வில்  பாஸ்  செய்தவர்களை   மீண்டும்  தேர்வு எழுத வேண்டும் என்று  நிர்பந்திக்காமல், அவர்களை  எல்லாம் பாஸ் செய்தவர்களாக ஏற்று, TTA தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று நமது சங்கம் கோரி, 11-09-2012 அன்று கடிதம் எழுதியுள்ளது.

Monday, September 10

பிரதமரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ 10.73 கோடி! :

பிரதமர் மன்மோகன் சிங்கின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பு ரூ 10.73 கோடி என புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது.

பிரதமர் காரியாலயத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இப்புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் படி பிரதமரின் தற்போதைய சொத்து மதிப்பு கடந்த வருடத்திலும் பார்க்க இரு மடங்காக உயர்வடைந்துள்ளது.

எனினும் அவரை விட ஆளும் மத்திய அரசில் உள்ள மேலும் சில அமைச்சர்களின் மொத்த சொத்து மதிப்பு அதிகமாக உள்ளது. பிரபுல் படேலின் சொத்து மதிப்பு ரூ.52 கோடியாகவும், சரத் பவாரின் சொத்து மதிப்பு ரூ 22 கோடியாக உள்ளது. எனினும் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனியின் சொத்து மத்திப்பு ரூ 55 இலட்சமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசில் உள்ள அமைச்சர்களில் மிகவும் குறைவான சொத்துமதிப்பு உடையவராக இவர் தான் உள்ளார்

மன்மோகன் சிங்கை பொருத்தவரை அவருடைய - மாருதி 800 - கார், சந்திகார் மற்றும் டெல்லியில் உள்ள இரு மாடி வீடுகள் மற்றும் வங்கி வைப்புத்தொகை என்பன அனைத்தும் சேர்த்து அண்ணளவாக ரூ.10.73 கோடியாக உள்ளது.

கடந்த வருடம் அவரது மொத்த சொத்தமதிப்பு ரூ.5.11 கோடியாக இருந்தது. எனினும் இம்முறை அவரது சொத்து மதிப்பு விலை இரட்டை மடங்காக உயர்வடைந்ததற்கு, அவர் மேலதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என பொருட்படாது. ஏற்கனவே இருந்த சொத்துக்களின் விலை உயர்வடைந்துள்ளதே காரணம் என பிரதமர் காரியாலயம் விளக்கம் அளித்துள்ளது.

மன்மோகன் சிங்கிற்கு அசாமில் உள்ள டிஸ்பூர் வங்கியில் வைப்பு நிதி உள்ளது. இதில் அவர் ரூ.6,515.78 மட்டுமே வைப்பில் இட்டுள்ளார்.



   

Sunday, September 9

தோழர் இந்தர் மறைவுக்கு அஞ்சலி !

 தபால் தந்தி  ஊழியர் சங்க வரலாற்றில் பின்னிப்பிணைந்த  தோழர் இந்தர் சென்தாஸ் இன்று காலமானார்.

Friday, September 7



TTA training: Batches 1,2 and 3 have been postponed. Clarifications on sending of candidates for training according to Roster points is being sought.


BSNL Board has approved the R/R of TTA. Now prequalified examination will take place in respect of candidates not possessing 10+2 (Intermediate) qualification. 

R/R of Telecom Mechanic: BSNL Board has approved the Recruitment Rule of TM. Now matriculation will be the educational qualification in respect of all department candidates. 

No money to BSNL for VRS: DOT will not give money to BSNL for VRS. 

 National Convention of workers on 4th September, 2012 at New Delhi in Tal Katora Stadium, Declaration.
                                         .........chq..............