WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Friday, September 30

மதிப்பிற்குரிய தோழர் பட்டாபி அவர்களுக்கு இரா. தங்கமணி மடல் மாவட்ட சங்கத்தின் சார்பாக நான் துவக்கி  நடத்தி வந்த இணையதளத்தை எனக்கு தெரியாமல் போட்டியாக துவங்கிய காமராஜின் இணையதளத்தை என் பெயரில் உள்ள இணையதளத்தின் பெயரில் மாற்றி உள்ளதை ஏற்க்க முடியாது குறைந்தபட்சம் என்னிடம் கலந்த பின் மாற்று ஏற்பாடு செய்திருக்கலாம், தாங்கள் போட்டியாக செயல்படுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை நன்றி !!!! 
IDA Hike: The IDA is to increase by 4.8% from 47.2% to 52% & due from 01/10/2011.

 27-09-11 அன்று தலைவர்களை BSNL நிர்வாகம் அழைத்து
பேசியது.


அகில இந்திய சங்க தலைவர்கள், தோழர்கள் சந்தேஷ்வர்
சிங், இஸ்லாம், C.K மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


 அரசின் BSNL விரோத கொள்கைகளாலும்,மோசமான
நிர்வாகத்தாலும் ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஊழியர்களை பலிகடா
ஆக்கிவிட்டு ,நிதிநிலை பற்றி அச்சுறுத்தலை உருவாக்கிட 
வெட்டுக்களை திணித்த நிர்வாகத்தின் முட்டாள்தனமான 
முடிவுகளை நெத்தியடியாக விளக்கினர்.


வவுச்சர் இல்லாமல் பெறும் அலவன்ஸ் 12 1/2 நாட்கள் சம்பளம். 
 ஆனால், வவுச்சர் அடிப்படையிலான மெடிக்கல் அலவன்ஸ்
 25 நாட்கள் சம்பளம். இதில் எது அதிகம் ?
வவுச்சர் இல்லாத மெடிக்கல் அலவன்ஸை வெட்டியதால்,
இனி ஊழியர்கள், வவுச்சருடன் மெடிக்கல் அலவன்ஸ் பெற
முயற்சிப்பார்கள், அதனால் செலவு இரண்டு மடங்கு ஆகாதா ?
என்று நெத்தியடியாய் கேள்வி கேட்டவுடன் பதிலின்றி
திணறியது நிர்வாகம் ! 


 நஷ்டத்திற்கு ஊழியர்களை காரணம்காட்டி, உபரி என்று
வெளியேற்றுவது கடும் கண்டனத்திற்குரியது. 
மேலும், இதுவரை கடன் வாங்காத BSNL நிறுவனம் தனது 
சொத்தாக நினைத்த ஊழியர்களை வங்கியில் பல ஆயிரம் 
கோடி ரூபாய் கடன் வாங்கி வெளியேற்றுவது புத்திசாலித்
-தனமான செயல் அல்ல ! வட்டி கட்டியே நொடிந்துவிடும்
நமது நிறுவனம் !! என்று வாக்குவாதம் செய்தனர் நமது 
தலைவர்கள் ! கடன் வாங்கும் உத்தேசமில்லை என்று 
கூறியுள்ளது சற்று ஆறுதலான விஷயம்.


 இதுவரை யாருமே கேட்க துணியாத வினாக்களை 
நமது தலைவர்கள் நெத்தியடியாக கேட்டுள்ளனர் என்பதே 
இக்கூட்டத்தின்சிறப்பு
FORMAL MEETING WITH DIRECTOR (HRD) :- On 27.09.2011 a delegation of NFTE-BSNL met the Director (HRD) and discussed various issues of importance including the proposed VRS to employees who have completed the age of 45. NFTE – BSNL was represented at the meeting by Comrade Islam Ahmed, Chandeswar Singh, C.K. Mathivanan and Rajpal. The Management side was represented by PGM (SR), GM (Estt) and GM (Restg). At the outset NFTE-BSNL protested for the arbitrary order issued on 5 the September, 2011 withdrawing certain facilities enjoyed by the employees. NFTE-BSNL demanded immediate reversal of the said order. Regarding VRS proposals NFTE-BSNL strongly objected to the policy of retrenchment through VRS in violation of assurance given to the employees when corporatization decision was taken NFTE-BSNL will mobilize the employees to oppose and defeat the policy of VRS. The coimbature NEC meeting will discuss in detail and decide the future course of action. We will go for struggle, if need be. Get ready. 

The BSNL management has proposed on 27-9-2011 VRS compensation on Gujrat Model i.e. 35 days pay + IDA for each completed year of service. This too on receipt of money from Govt. The Company will neither take loan from bank nor will disinvest. The Matter will go to the Cabinet also. The NFTE has totally rejected the proposal of retrenchment through VRS as it is against the commitment of Govt of 8-9-2000 at the time of Corporatisation. 

Saturday, September 24



Lunch hour demonstration on 27th September,2011.


The BSNL Workers Alliance has decided to hold lunch hour demonstration at all levels on
27/9/2011 with block badges in favour of following demands :-
1) No VRS.
2) Restoration of Medical facility without vouchers.
3) Restoration of LTC and encashment of leave.
4) Grant of Minimum Bonus.
                                  

Friday, September 23

மாவட்டசெயலர்களின் கூட்டம் 29-09-2011 !!!

அக்டோபர் 15 முதல் 17  வரை கோயம்பத்தூரில் நடைபெறும் அகில இந்திய செயற்குழ கூட்டத்தை வெற்றிகரமாக்கிட தமிழ்மாநிலசங்கம், மாவட்டசெயலர்களின் கூட்டம் 29-09-2011 அன்று விழப்புரத்தில் நடைபெற உள்ளது 

Wednesday, September 21

 தற்கொலைப் படைத் தாக்குதலில் ஆப்கன் முன்னாள் அதிபர் புர்ஹானுதீன் ரப்பானி படுகொலை செய்யப்பட்டார்.
       கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்திற்கெதிரான உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக போராட்டக் குழு அறிவித்துள்ளது.

Tuesday, September 20

The three day CEC of BSNLEU !!!!


vi) The CEC has directed the CHQ to take efforts for the implementation of a NewRecognition Rule in BSNL, based on Proportionate Representation. The CEChas empowered the Central Secretariat to work out other details of theproposed rule.                                                                                         

 சென்ற வாரம் ஜெய்ப்பூரில் கூடிய BSNLEU அகில இந்திய செயற்குழு கூட்டத்தில் விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் புதிய அங்கீகார விதிகளை உருவாக்க வேண்டும் என்று
எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது

Sunday, September 18


உற்பத்தியுடன் இணைந்த போனஸ் திட்டத்தில் 
வராத மற்ற மத்திய அரசு ஊழியர்க்கு 30 நாள் போனஸ்
அதாவது ரூ.3454/- வழங்கப்படும். 


 BSNL ஊழியர்க்கு என்ன ? என்ற கேள்விக்கு சென்ற
ஆண்டே போனஸை அடகு வைத்துவிட்டார்கள் என்பதே!


12-09-11 அன்று BSNL நிர்வாகம் அமைச்சருக்கு சமர்பித்த
VRS திட்டம்ரூ.11000 கோடி செலவு செய்து லட்சம் ஊழியர்களை
வீட்டுக்கு அனுப்பினால் ரூ.36,000 கோடி சம்பள செலவு மிச்சம்.
அதன் மூலம், P&L Accountல் லாபத்தை காட்டி, பிறகு BSNL ஐ 
Stock Exchangeல் List செய்து Shareகளை விற்பதுதான் உள்நோக்கம்

Monday, September 12

அகில இந்திய சங்கம் மற்றும் மாநில சங்கம் அறைகூவல் MRS/ LTC க்கு   எதிரான  உத்தரவை நீக்க கோரி மாவட்ட தலை நகரில் 13-09-2011 அன்று  
                          உண்ணா விரதம், போராட்டம்        
                       (BWA) சார்பாக நடைபெறும் 
             

Sunday, September 11


வணக்கம்!!!!!
          புதிய விலாசத்தில் இருந்து பேசுகிறேன் 
                                இரா.தங்கமணி,                                               
          
     வீடு பராமரிப்புவேலைகள் காரணமாக 
       வேலைகள் அதிகம் இருந்ததால் ,

       கடந்த சில நாட்களாக உங்களை 
        சந்திக்கவில்லை ,மன்னிக்கவும் .
       இனி  புதிய விலாசத்திலிருந்து தொடரலாம் !!! 


                                   இரா .தங்கமணி NFTE(BSNL)
                                   NO,11,  ஐந்தாவது குறுக்கு 
                                   கவிக்குயில் நகர் ( சாரம்)
                                           புதுச்சேரி-605013