WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Wednesday, January 30

தேர்தல் சதி !!!!!

BSNL லில் உள்ள மற்ற சங்கங்களின் பலத்தை பலவீன படுத்த இந்த 78.2 போராட்ட  நாடகம் .! 

அனைவரும் ஒன்றாய் போராடிய போது கோட்டை விட்டதை இப்போது கூறை ஏறி பிடிக்க                    போகிறர்களாம்?

இந்த  போராட்டம் அபிமன்யுவின் சங்கத்திற்க்கு சாதகமாக அமையும் !!

Tuesday, January 29

National Executive !!


Grant of Special Casual Leave to Members of National Executive Committee of NFTE-BSNL for attending National Executive Committee Meeting of NFTE BSNL from 4th February, 2013 to 5th February, 2013 at Ongole in Andhra Pradesh. Letter No.-BSNL/39-2/SR/2013, Dated:-24-01-2013. 
                                CHQ........

Friday, January 25

குடியரசு தின வாழ்த்துகள் !!!!!






ரயிலில் உணவு சரியில்லையா? 1800111321க்கு போன் செய்யலாம் !!


ரயிலில் விற்கப்படும் உணவு சரியில்லையா? இது பற்றி, புகார் தெரிவிக்க 1800111321 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
நீண்ட தூர ரயில்களில் கேட்டரிங் சர்வீஸ் உள்ளது. இது பயணிகளுக்கு வசதியாக இருந்தாலும், ரயிலில் விற்கப்படும் உணவு நன்றாக இருப்பதில்லை என்றும், அளவு குறைவாக உள்ளது என்றும் அடிக்கடி புகார்கள் வருகின்றன. 

இதையடுத்து, தரம் மற்றும் அளவு குறைபாடுகளை சரி செய்வதற்காக ரயில்வே நிர்வாகம் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக, புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை தாக்குதல் குற்றவாளி ஹெட்லிக்கு 35 ஆண்டு சிறை!!


மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில், முக்கிய சதிகாரரான டேவிட் ஹெட்லிக்கு அமெரிக்க நீதிமன்றம் 35 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீர்ப்பு அளித்தது.

கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி, மும்பையில் முக்கிய இடங்களில்,பாகிஸ்தானில் பயிற்சிபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், வெளிநாட்டினர் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர்.

ஒருவர் தவிர மற்ற பயங்கரவாதிகள் இந்தியப் பாதுகாப்பு படையினரால் சுடப்பட்டு இறந்தனர். உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதியான கசாபும் அண்மையில் தூக்கிலிடப்பட்டார். இந்த தாக்குதலுக்கு மும்பை சென்று திட்டம் வகுத்துக் கொடுத்த டேவிட் ஹெட்லி அமெரிக்காவில், அந்நாட்டு உளவு அமைப்பினரால் கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தானை பிறப்பிடமாக கொண்ட ஹெட்லி அமெரிக்காவில் வசித்து வந்தார். அவருக்கு எதிரான வழக்கு அமெரிக்காவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது. மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹெட்லிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிப்பட்டுள்ளது.

Tuesday, January 22

78.2% IDA merger; What is the present position?


Every Employees/ Executives of BSNL in the country are eagerly waiting to
get the merger of 78.2% IDA in to pay so that they get more pay and
pensionery benefit after retirement. As all of us know that the agreement was
reached on 12/06/2012 for the merger of 78.2% IDA on the eve of proposed
indefinite strike slated from 13/06/2012. Eventhough the agreement was
signed 7 months ago it is yet to be implemented by the management there by
merely 8000 Employees /Executives have already retired without having the
benefit of 78.2% IDA merger both in pay and pensionery benefits. This is most
saddening and immolating one for all the unions in BSNL.
Com C.K.Mathivanan, the Dy.GS of NFTE-BSNL raised certain doubts over
the implementation of said agreement due to the mistakes committed by the
unions particularly BSNLEU which is the recognized union in BSNL. However he
was abused and ridiculed to the extent possible by Com. Abhimanyu and others.
He went to the extent of describing Com. C.K.Mathivanan as “Doubting Thomas”.
He also promised that the implementation of the said agreement will be in
weeks if not in months. Everybody was hoping and believing that the agreement
on 78.2% IDA merger will be implemented sooner or later. The DOT whose
approval is must for implementation of this agreement playing tricks for several
months by asking numerous clarifications to delay the implementation further.
Now the GS of BSNLEU is writing on his website that strike action has tobe
there for getting the implementation of said agreement. Had he not postpone
the proposed 13/06/2012 indefinite strike and conducted the same every Union
/Association was ready to go on strike on this particular issue of 78.2% IDA
merger. We would have got the benefits of 78.2% IDA merger even in the
month of June-2012 itself. Having hailed the agreement as landmark and
historic one. Com. Abhimanyu now come to senses that without any serious
strike action the implementation of 78.2% IDA merger will only be on the paper
for ever. We welcome atleast now Com. Abhimanyu and his friends realized the
pitfalls in the so called historic agreement.
If BSNLEU and its GS not succumbed to the pressures of the management
during the 2nd wage revision negotiations we would have got the 78.2% IDA
merger from 01/01/2007 itself as in the case of other CPSU’s. Hence the whole
blame has to be put on the shoulders of the recognized union ie the BSNLEU
for the mesh created in 78.2% IDA merger and hundreds of crores of rupees
loss to the Employees/Executives ever since 01/01/2007.


                                                              C.K.Mathivanan,CS

ஆசிரியர் நியமனத்தில் ஊழல் செய்த சவுதாலாவுக்கு 10 ஆண்டு சிறை!!


ஆசிரியர் நியமனத்தில் ஊழல் செய்த வழக்கில், அரியானா முன்னாள் முதல்வர், ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன், அஜய் சிங் சவுதாலா ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேசிய லோக்தளம் கட்சியை சேர்ந்தவர், ஓம்பிரகாஷ் சவுதாலா, 78. இவர், 2000ல், அரியானா முதல்வராக பதவி வகித்தபோது, மாநில கல்வித் துறை சார்பில், 3,206 பணியிடங்களுக்கு, ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதில், ஊழல் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, சி.பி.ஐ., விசாரித்தது. லஞ்சம் பெற்று, பணி நியமனம் செய்ததாகவும், போலியான ஆவணங்களைத் தயாரித்ததாகவும், ஓம் பிரகாஷ் சவுதாலா; அவரது மகனும், இந்திய தேசிய லோக்தளம் கட்சி எம்.எல்.ஏ.,வுமான, அஜய் சிங் சவுதாலா; அப்போதைய, ஆரம்ப கல்வித் துறை இயக்குனர், சஞ்சீவ் குமார்; சவுதாலாவின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய, வித்யாதர் மற்றும் அதிகாரிகள் உட்பட, 62 பேர் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள், 2008ல், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். இவர்கள் மீது, லஞ்சம் வாங்கியது, மோசடி, சதித் திட்டம், போலியான ஆவணங்களைத் தயாரித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. டில்லியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில், ஆறு பேர், விசாரணையின் போதே இறந்து விட்டனர். ஒருவர், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்; மீதமுள்ள, 55 பேர் மீதும், விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில், கடந்த வாரம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், சவுதாலா, முதல்வராக பதவி வகித்தபோது நியமிக்கப்பட்ட, 3,206 ஆசிரியர் பணியிடங்களும், சட்ட விரோதமாக நடந்துள்ளது. இந்த ஒட்டு மொத்த ஊழலுக்கும், அப்போதைய முதல்வர் சவுதாலா தான், காரணமாக இருந்துள்ளார். அவரது உத்தரவுப்படி தான், இந்த ஊழல் நடந்துள்ளது.எனவே, இந்த வழக்கின் பிரதான குற்றவாளி, ஓம்பிரகாஷ் சவுதாலா தான். இந்த ஊழல், தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்குமே, இந்த ஊழலில் தொடர்புள்ளது என்று தெரிவித்தார். குற்றம் உறுதி செய்யப்பட்டவர்கள் மீதான தண்டனை விபரம் 22ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

Monday, January 21


Circle Secretary is Addressing The Students Of Queen Mary's on Indian Economy and its Trends- Jan 21st    ஜனவரி 21 அன்று ராணிமேரி கல்லூரி மாணவர்கள் மத்தியில் இந்திய பொருளாதாரம்- அதன் போக்குகள் குறித்து மாநில செயலர் உரையாற்றுகிறார்.
                                                   TN CIRCLE....

Saturday, January 19

COMRADE GUPTA IS IMMORTAL !!


When I think of comrade OPG my thoughts automatically
goes back to 1976 when I first met him alongwith Mrs. Janak Gupta
at the Tamil Nadu Joint Circle Conference of E3 & E4 Unions in
Kumbakonam. Then I was a branch secretary and was attending
the said E3 conference as a delegate from Chenglepattu branch
union. Frankly speaking I was in the anti-Gupta camp at that time
because I was fed with wrong and false information about him by
several comrades eversince I entered the RMS Union during 1972.
But after hearing his inspiring speech for the first time at
Kumbakonam I was completely swayed and begin to rethink about
all the things fed in to my mind against Courrade OPG. Since then
for the last 36 years. I am a pround follower of com.Gupta. I beleived
he had parralled leadership Qualities and long term solutions for the
challenges faced by the working people. Although on some occasions
I differed with Comrade Gupta mainly on political issues I
always kept him in high esteem and respect till last. Our relationship
was one of the father and son. He did not like my political ideas and
naturally criticised me for that but yet he was generous to openly
appreciate my organising capacity.
Com.Gupta was a original thinker and always put the interest
of the worker on the top of his mind. He was very very frank
and open. He led a simple life throughout and was a shining example
for Public Service with humility. At one time I requested him
to come to a hotel for lunch since it was too late and we could not
reach well in time the venue of a conference. But he stubbosuly
refused and told me that we should take food only at the conference
venue and that too along with all our delegates.
He jokingly told me that “Rich men eats when he wants but
poor man eats when he gets food”
Com Gupta is a builder of P & T trade union movement brick
by brick. No other leader is taller than comrade Gupta in leading the
mass of workers for struggles. He was the most “abused” and “misunderstood”
trade union leader in the country. There is no recreation
or any other activities for him except the trade union activities. He
loved every human being. He was the only leader in the country who
had to spend 13 longmonths in Prison just for signing the strike notice.
He was also the only leader who was ousted by his own
comrades from the Union Post while in prison for “not discharging
the responsibilities and duties of the secretary” He donated his plot in
Patel Nagar to the E III Union and on it Dadagosh Bhavan was built
in New Delhi. But some unleashed false Propaganda that the said
property was in the name of Mrs. Janak Gupta. Now everyone knows
that the Dadagosh Bhavan property is only in the name of the Union
and not in the name of any individual. I consider the following three
acheivements of Com.Gupta as the most important landmarks in his
six decades of Union service.
1. Ensured Government Pension to all 3.5 lac employees who
were transferred to BSNL on corporatisation of DTS in
October 2000.
2. Despite ‘ban on recruitment’ morethan one lakh casual and
part-time employees were regularised on the eve of the
corporatisation in Sep 2000.
3. He understood the inevitability of very fast technological advancement
in the Telecom sector and wanted to offset the
adverse impact of modern technology and hence demanded
implementation of “Restructuring” of cadres which has resulted
in the creation of Telecom Mechanic,/ Sr TOA and TTA
Cadres. Due to the Cadre restructing a casual lation previously
longing for a group ‘D’ post on regularisation was not
only made regular but also got the promotion to a group ‘C’
Cadre straight away.
Com.Gupta was a sumbol of unity and struggle. Even after
relinquishing the post of secretary general of NFTE-BSNL at
‘Saharanpur’ All India conference he never stopped worrying about
the workers. His last unfinished job is to get the government Pension
to the employees of MTNL for which he travelled all the way to
Mumbai at the old age and filed a court case. His family is made of
the employees of BSNL in particular and working class in general.
He fought the ‘Verbose’and sectarians’ tooth and Nail throughout his
trade Union career. Had he accepted the theory of “No promotions;
only running scale” advanced by com K.G.Bose and others what would
have happend to our workers? In BSNL a casual labour could become
JTO. Similarly if “No modernisation; No computarisation” theory
of comrades Morni Bose and Namboodri was accepted what would
have happened to the BSNL to-day? When private telecom companies
had already introduced state of the art technologies Can BSNL
lag behind any more?. On both the “Promotions” and “Modernisation”
Com. Gupta stood firm despite nasty propaganda against him by the
so called resolutionaries (?). He boldly bagained with the management
for initially “ 20% Promotions” and then “Time bound Promotions”
as in the case of ITS/IPS cadre officers in Central Goverment
Service.
He is immortal in true sense. His memory will last long among
the working people of our country. Let us pledge to move forward to
strengthen the NFTE-BSNL which was built and protected by comrade
OPG for long. May be that is the fittest tribute to his devoted
and sincere service to all of us in Telecom Sector.
C.K.Mathivanan
Dy.General Secretary,
NFTE-BSNL

கூடுதலாக 2 கேஸ் சிலிண்டர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி !!


மானியவிலையில் வீடுகளுக்கு வழங்கப்படும் காஸ் சிலிண்டர் எண்ணிக்கை 6என குறைத்து வழங்கபட்டு வந்தது.இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் தரப்பில் மட்டுமின்றி அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன இதனை தொடர்ந்து மத்திய அரசு மானியவிலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்த்தி வழங்கப்படும் என நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் உத்தரவுபடி கடந்த செப்டம்பர் 14ம் தேதி முதல் மார்ச் 31ந் தேதி வரை 5 காஸ் சிலிண்டர்களை பொதுமக்கள் மானியவிலையில் பெரும் நடைமுறை உடனடியாக அமுலுக்கு வந்தது.

Monday, January 14

இராணுவ ‌வீர‌ரி‌ன் தலையை மீட்கக்கோரி மனை‌வி உண்ணாவிரதம்!!


இராணு ‌வீர‌ர்களால் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர் ஹேம்ராஜின் தலையைக் மீட்டுத்தரக்கோரி உண்ணாவிரதம் இருந்து வரும் அவரது தாயார் மற்றும் மனைவியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

கடந்த 8ஆம் தேதி இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவி பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில், ஹேம்ராஜ் மற்றும் சுதாகர் சிங் ஆகிய இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அவர்களில் ஹேம்ராஜின் தலையை துண்டித்து பாகிஸ்தான் படைகள் கொன்றன. தலை இல்லாத அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

ஹேம்ராஜின் தலையை மீட்டுத்தரக்கோரி, அவரது தாயாரும், மனைவியும் காலவரையறற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

Sunday, January 13

இனிய பொங்கல் வழ்த்துக்கள் 2013 !!



மதுரை மனப்புழுக்கம் ......!

மதுரை  மனப்புழுக்கம் ......!

தோழர் ,மதி ,ஜெயராமன் .டெல்லி சென்ற செய்தியை மறைத்ததில்லிருந்து தெரிகிறது !!
மதுரை இணையதளத்தின் மனப்புழுக்கம் ?

Saturday, January 12

தா.பாண்டியனுக்கு தமிழக அரசின் அம்பேத்கர் விருது!!!






இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியனுக்கு அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

   தோழர் ;O P குப்தா மறைவிற்க்கு அஞ்சலி கூட்டம்  (07-01-2013)


            

Monday, January 7

கண்ணீர் அஞ்சலி !!!

                                        கண்ணீர் அஞ்சலி !!!




06/ 01/2013 அன்று நம்மை விட்டு பிரிந்த தன்னிகரில்லா தலைவனுக்கு நமது                  கண்ணீர் அஞ்சலி !!!




















Friday, January 4

அங்கீகார தேர்தல் ! 16-4-2013


மீண்டும் முதன்மை அங்கீகாரச் சங்கமாக
                 NFTE-BSNL ஐ ஆக்கிடுவோம் !


புதிய அங்கீகார விதிகளின்படி நடக்கும்
முதல் தேர்தல் ! 

அடுத்த மூன்றாண்டுகளுக்கு நமது 
தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல் !

எட்டு ஆண்டுகள் பட்டது போதுமப்பா 
என்று சரண்டர் BSNLEU சங்கத்தின் 
செயல்பாடின்மைக்கு எதிராக ஊழியர்கள் 
திரண்டெழும் நாள்    16-4-2013

போனசை, LTCஐ,  LTC Encashmentஐ
மெடிக்கல் அலவன்சை , 
1.1.2007 முதல் வரவேண்டிய 78.2 சத அரியர்சை
சரண்டர் செய்தது போதாதா .....

இழந்ததை மீட்டிட , தற்போது இருக்கும்
மற்ற சலுகைகளையும் சரண்டர் செய்யாமல் 
தடுத்திட.....

அனைத்து ஊழியர்களையும் NFTE-BSNLக்கு
ஆதரவாக திரட்டிடுவோம் !!

NFTEஐ அங்கீகார முதன்மைச் சங்கமாக
ஆக்கிடுவோம் !!!

National Executive !!


                                                                       TF-4/1 Dated:-04-01-2013
                                             Notice

In continuation of Notice No.-TF-4/1, dt-31-12-2012 it is hereby notified that the meeting of National Executive will be extended one in which central office bearers, circle Secretaries, District Secretaries and special Invitees elected in AIC will participate.

                                                   (Chandeshwar Singh)
                                                      General Secretary

Thursday, January 3


சட்டத்துக்கு மாணவியின் பெயரை சூட்ட வாய்ப்பு இல்லை!! மத்திய அரசு அறிவிப்பு !!


கற்பழிப்பு தடுப்பு சட்டத்தை கடுமையாக்கி, அதற்கு டெல்லி சம்பவத்தில் இறந்து போன மாணவியின் பெயரை சூட்டலாம் என்ற கருத்தை மத்திய மந்திரி சசி தரூர் முன்வைத்தார். அதை மாணவியின் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர். இதேபோன்று மாயாவதி, கிரண்பேடி போன்றவர்களும் இந்த யோசனையை வரவேற்றுள்ளபோதும், இதற்கு வாய்ப்பு இல்லை என்பதுதான் யதார்த்த நிலை.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் நேற்று கருத்து தெரிவிக்கும்போது, இந்தியாவில் எந்தவொரு சட்டத்துக்கும் தனி நபரின் பெயர் சூட்டப்பட்டது இல்லை. இந்திய தண்டனை சட்டமும் சரி, குற்றவியல் நடைமுறை சட்டமும் சரி அதற்கான வாய்ப்பை அளிக்கவில்லை. தேசிய கண்ணோட்டத்துடன்தான் ஒரு வழக்கை பார்க்க வேண்டும்.

கற்பழிப்பு தடுப்பு சட்டத்தில் மாற்றங்கள் செய்வதற்கு டெல்லி மாணவி உந்துசக்தியாக அமைந்துள்ளார். ஆனால் அவரது பெயரை சூட்டுவதற்கு வாய்ப்பு இல்லை என கூறினர்.

நமது நாட்டில் பின்பற்றப்பட்டுவரும் குற்றவியல் சட்டமான ஐ.பி.சி. என்னும் இந்திய தண்டனை சட்டமும், அதை அமல்படுத்த கடைப்பிடிக்கப்படுகிற சி.ஆர்.பி.சி. என்னும் குற்றவியல் நடைமுறைச்சட்டமும் பிரிவு எண்களை கொண்டே குற்றங்களை, நடைமுறைகளை பிரித்துக்காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் கற்பழிப்பு தடுப்பு சட்டப்பிரிவை கடுமையாக்கினாலும், சட்டப்பிரிவு எண் மாறாது. தண்டனையில் மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட நீதிபதி அனுமதி மறுப்பு!!


உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின்போது வழக்குரைஞர் தமிழில் வாதாடியதால், அந்த வழக்கினை வேறொரு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் விவகாரங்கள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை நீதிபதி பி.ஆர். சிவகுமார் விசாரித்து வருகிறார். இந்த நிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில் வழக்குரைஞர் ம.பாரி ஆஜராகி தமிழில் வாதிட்டார்.

ஆனால் அவர் தமிழில் வாதிடுவதற்கு நீதிபதி மறுப்பு தெரிவித்தார். உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், முதன்மை அமர்வு உள்பட உயர் நீதிமன்றத்தில் பல நீதிபதிகள் முன்னிலையில் தான் தொடர்ந்து தமிழில் வாதிட்டு வருவதாகவும் வழக்குரைஞர் பாரி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கினை வேறொரு நீதிபதியின் விசாரணைக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டார்.

உயர் நீதிமன்றத்தில் தமிழும் ஒரு வழக்காடு மொழிதான் என்று வழக்குரைஞர் பாரி கூறுகிறார். ஆனால் இது அரசியல் சாசன சட்ட விதிகளின்படி ஏற்புடையதாக இல்லை. ஆகவே, இந்த விவகாரத்தில் மேலும் தேவையற்ற சர்ச்சை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், வேறு நீதிபதியின் விசாரணைக்கு இந்த வழக்கினை மாற்றும்படி தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறேன் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.