WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Wednesday, March 30

ஆசிய நாடுகளில் ஊழல் !!! இந்தியாவுக்கு 4 ஆவது இடம் !!!!


ஊழலில் ஆசிய பசிபிக் நாடுகளில் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, கம்போடியாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது. ஹொங்கொங்கைச் சேர்ந்த அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசனை நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.


அந்த நிறுவனம் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 16 நாடுகளை தனது ஆய்வுக்காக எடுத்துக்கொண்டது.0 முதல் 10 வரை புள்ளிகள்  அளவீடாகக் கொண்டு இந்த நாடுகளில் ஊழலை செய்தது அந்த நிறுவனம்.அதில் கம்போடியா 9.27 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் இந்தோனேசியா 9.25 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் பிலிப்பைன்ஸ் 8.9 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திலும் உள்ளன.இதற்கு அடுத்தபடியாக 8.67 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.இதற்கு அடுத்தபடியாக வியட்நாம் 8.3 புள்ளிகளுடனும், சீனா 7.93 புள்ளிகளுடனும் தாய்லாந்து 7.55 புள்ளிகளுடனும் உள்ளன.0.37 புள்ளிகளுடன் சிங்கப்பூர் மிகக் குறைவான ஊழல் கொண்ட நாடு என்ற பெருமைøயப் பெற்றுள்ளது.இதற்கு அடுத்தபடியாக ஹொங்கொங் 1.10 புள்ளிகளுடனும் அவுஸ்திரேலியா 1.39 புள்ளிகளுடனும் ஜப்பான் 1.90 புள்ளிகளுடனும் மிகக் குறைந்த ஊழல் நாடுகளாக உள்ளன

2ஜி ஊழல்:மேலும் இருவர் கைது !!


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக ஆசிப் பல்வா மற்றும் ராஜீவ் பி. அகர்வால் ஆகிய இரு தொழிலதிபர்களை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) செவ்வாய்க்கிழமை கைது செய்தது.
இதையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இப்போது கைது செய்யப்பட்டுள்ள இருவரில் ஒருவரான ஆசிப் பல்வா, இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள டி.பி.எடிசாலட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஷாகித் பல்வாவின் சகோதரர் ஆவார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் பெறப்பட்டதாகக் கூறப்படும் பணம் கலைஞர் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டதில் இவ்விருவருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்விருவரும் 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக சிபிஐ-யால் விசாரிக்கப்பட்டு வந்தனர். எனினும் அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து இவர்கள் இருவரும் தில்லியில் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஏற்கெனவே மத்திய முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ. ராசா, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த்த பெஹுரா, ராசாவின் தனிச் செயலர் ஆர்.கே. சண்டோலியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 நன்றி ;தினமணி 

Monday, March 28

SNATTA will abstain from the activities of JAC. Further decisions on JAC will be taken in Consultation with BWA and NFTE (BSNL).


நோக்கியா, சாம்சங், எல்.ஜி., உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த மொபைல் போன் நிறுவனங்களைத் தொடர்ந்து பிளாக்பெரி நிறுவனமும் இந்தியாவில் தனது உற்பத்தி ஆ‌லையை அமைக்க திட்டமிட்டுள்ளது

Sunday, March 27

Workers Alliance Meetings at Tirupati !!!




The meeting of BSNL Workers Alliance took place on 24th and 25th March, 2011 at Tirupati (Andhra Pradesh). In the meeting. It has been decided to oppose the VRS / CRS and lowering of retirement age of 60 years of BSNL employees. The meeting further decided not to participate in the JAC action programme in the present situation, as the convener of JAC and BSNLEU are not interested in unity of unions / associations. The convener and his union, BSNLEU are encouraging sphnters or unions and adopting big brother approach and attitude in the programme of action etc.,
The BSNL Workers Alliance after in depth discussions decided to launch struggle in May, 2011 to achieve the following demands.
1. The adequate representation of workers in the negotiating Machineries at all levels.
2. Grant of recognition to more than one union in BSNL.
3. Minimum Trade unions facilities to all the registered and applicant unions.
4. No retrenchment (No VRS / No CRS) of BSNL Workers and introduction of Replacement Scheme.
5. Stoppage of vindictive and partisan transfers.
6. Holding of departmental examinations and change in recruitment Rules of JTO / JAO, TTA and Telecom Mechanics.
7. Change of designation to all cadres.
8. Modification in NEPP orders with SC / ST reservation benefits and restoration of extra BCR increment.
9. Up gradation of Sr. TOAs.
10. Relax CGA Rules and give job to approved candidates.


(More details to follow on demand and programme). The General Secretaries of Constituent unions or their nominees will sit on indefinite hunger strike. BSNLWA also appealed to workers to improve the quality of services.

Friday, March 25

INCREASED EPF INTEREST !!!

Finance Ministry has increased the Interest Rate from 8.5% to 9.5% on EPF deposits from this financial year itself i.e. 2010-11.

National Executive Meeting Bhopal !!!

 National Executive Meet of NFTE (BSNL) at Bhopal on 15th / 16th April 2011 :- Receiption committee has been formed . Please contact the following when required. Com. Habib Khan, circle Secretary = Mobile Number 9425015786. Com. Totare Secretary Reception committee = Mobile Number 9425015545 Com. K.S.Thakur = Mobile Number 9425006000

Sunday, March 20

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு!!!


2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு: மோரீஷஸூக்கு இந்தியா மீண்டும் கடிதம்  
 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய மோரீஷஸ் நாட்டு நிறுவனங்கள் குறித்த தகவல்களை கேட்டு அந்நாட்டு அரசுக்கு இந்தியா மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது...

அகில இந்திய செயற்குழு!!

              NFTE (BSNL)  அகில இந்திய செயற்குழு  கூட்டம் வரும் ஏப்ரல் மாதம் 15,16 - 04 - 2011 ல் போபாலில் நடைபெற உள்ளது . நடை பெற்ற ஐந்தாவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் மற்றும் எதிர்கால கடமைகள் பற்றி விவாதிக்க உள்ளனர் .     

Wednesday, March 9



To,
            Director
            (HRD)
            BSNL
            New Delhi

Subject:           Transfer Policy-Clarification regarding.

Sir,

            In para 6 ( b ) of BSNL Hqr letter No. 6-1/2007-Restg dt 07-05-2008 the cut off date has been prescribed as 31st March of the year. The orders of Transfer are normally issued in April / May 2010 and on completion of two years tenure employees are not brought back to their choice of stations. Such staff are asked to wait for the month of March and in the process they are considered for repatriation after three years. We strongly feel that this is not the sprit of above orders and staff may not be required to stay more than the tenure of 2 years against their willingness.
            It is stated that the CGM, Gujrat vide letter (Copy enclosed) has referred the case for clarification.
            Therefore, we solicit you to please get the matter clarified so that the employees serving in rural areas etc are not forced to work for 3 years due to misinterpretation of orders referred above.

                                                                                                            Yours faithfully,
                                                                                                    (Chandeshwar
                                                                                                 General Secretary  
                                                                 
       To,                                 
Chairman and Managing Director
BSNL
New Delhi
Subject :- Introduction of CDR System :- Request for remedial action.
Sir,
            We are receiving numerous complaints that ever since the CDR system has been introduced in some circles / SSAs there is serious set back in rendering smooth, fast and quality of service to our land line subscribers. As a matter of fact the CDR is attacking landlines phones like terrorists and phones are being surrendered in large scale. We are mentioning below some of the points for your consideration.
  1. Low Speed :- The working speed of CRM is extremely slow and normally it takes more than 15 minutes to New Telephone or Broadband connections. The situation becomes pathetic when four or five people are in queue for booking. The subscribers have to come to CSCs twice / thrice for demand note and payment. You will please appreciate the difficulties and embarrassment one has to face while working on computer with such low speed. Therefore, increase in speed is essential.
  2. Shortest “Time out” :- There is frequent log-outs after every 2/3 minutes. One has to make log-in at counter which is time consuming. Due to drop-outs orders of  NTC, Shifting, plan change etc cannot be issued
  3. Lack of support from ITPC, Pune :- ITPC are not responding for many days when problems arise and dockets are issued. Due to this there is delay in completion of work.
  4. Billing system :-  (I) It is observed that four or five months are consumed in generation of bills. The customers are reluctant to pay heavy bills which increase the outstanding amount and thereby surrender of phones.
(II) Copy of duplicate bill is inadequately designed in such a way that no one can know what for the amount is charged. This is causing confusion amongst the customers. Even the paid amounts are added in outstanding causing resentment amongst the customers.



(III) The broadband bills are not correctly charged. In many cases “Free Usage” and “Night Free Usage” are not mentioned. The difference between actual usage shown on website and bill amount is shocking. The transparency in our billing system is over causing disrepute to company.
(IV) There are many occasions when “Invoice” become invisible. The customers are forced to come to CSCs frequently to know the bills.
We may mention that above adverse effects of CDR are proving detrimental to the cause of services which we cannot afford in the era of cut throat competition. The customers are leaving us every day as such effective intervention is must to eradicate the defects in CDR
            Kindly, therefore, intervene urgently and save heavy loss and damage to company.
                                                Thanking You,
        Yours faithfully,
                                                              (ChandeshwarSingh)                             
                                                                GeneralSecretary
                          
                                                                                                                                           

Saturday, March 5


லிபியத் தலைவர் முஅம்மர் கடாபியை தான் கண்டிக்கப்போவதில்லையென வெனிசூலா நாட்டு ஜனாதிபதி ஹுயுகோ சாவேஸ் தெரிவித்துள்ளார்.
வட ஆபிரிக்க நாடுகளில் அமெரிக்கா கிளர்ச்சிகளைத் தூண்டி விட்டுத் தனது ஆதிக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் நிலையில், லிபியத் தலைவர் கடாபியை தாம் கண்டிக்கப் போவதில்லையென தனது உரையில் வெனிசூலா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன்,லிபியாவின் வான் பரப்பில் எந்த விமானங்களும் செல்ல முடியாதவாறு சட்டத்தை அமுல்படுத்தியிருப்பதனையும் வான் மற்றும் கடற்படைகளை அமெரிக்கா,லிபியாவை நோக்கி நகர்த்தி வருகின்றமையுமானது அது லிபியாவில் தனது ஆக்கிரமிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும் என அவர் அமெரிக்க அதிகாரிகளை எச்சரித்துள்ளார்.


Friday, March 4

 தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் தாமஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கிறேன். இதற்கு நான் முழுமையாக பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று பிரதமர் ...

இதுவே சாட்சி !!!

ஊழல் தடுப்பு குழவின் தலைவர் தாமஸ் சுப்ரீம் கோர்ட்டு மூலம் துாக்கி எறியப்பட்டார். மத்திய அரசு ஊழலில் மலிந்து கிடக்கிறது என்பதற்க்கு இதுவே சாட்சியாகும் 

Tuesday, March 1

மத்தியஅரசு தோ்தலுக்காக ஏமற்றும் வேலை!!!!

மத்தியஅரசு   பட்ஜட்டில் வருமான வரி சலுகை உயா்வு  என கூறி அரசு ஊழியர்களையும்,  மாத வருமானத்தில்  குடும்பம் நடத்தும்  நடுதர மக்களையும் வஞ்சித்துள்ளது.   20000 உயா்வு  என்பது   சலுகை கொடுத்துவிட்டதாக தோ்தலுக்காக  பொதுமக்களை ஏமற்றும் வேலை.  
              6 வது  ஊதிய குழவிற்கு பிறகு (சேமிப்பு 1 லட்சம் சேர்த்து ) 5 லட்சம் வரை என உயர்த்தி இருக்க வேண்டும் . அல்லது 4 லட்சம்  வரை என்றாலும் ஏற்றுகொள்ளலாம்.