WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Wednesday, December 28

இன்று (27-12-2011) புதுவையில் 01-10-2011 ற்க்காண NEPP பதவி உயா்வு உத்தரவு ஒரு பகுதி வெளியிடபட்டுள்ளது.  

Monday, December 26
Press Information BureauGovernment of India
Ministry of Communications & Information Technology .

Tenders Floated by BSNL
Shri Milind Deora, the Minister of State for Communications and Information 
Technology informed Lok Sabha today in a written reply that the tender for procurement 
of 14.37 million Global System for Mobile (GSM) communication lines for expansion of 
2G and 3G services has been floated by BSNL for the requirement of all its telecom circles 
except Chhattisgarh, Maharashtra, Gujarat and Madhya Pradesh which would  get 
equipment under PSU Quota reserved for M/S ITI against this tender. Following bidders have participated in the bids:
M/S Alcatel Lucent India Ltd
M/S ZTE Telecom India Pvt. Ltd
M/S Ericsson India Pvt. Ltd
M/S Nokia Siemens Network Pvt. Ltd
M/S HuaweiTelecommunication India Pvt. Ltd
The tenders-scrapped/cancelled are given below:
93 million-GSM lines tender floated in the year 2008 for all the telecom circles.
5.5 million GSM lines tender floated in the year 2010 fir the telecom  circles of 
Nort & East zones.
Fresh tender has been floated based onrevised requirements, the reply further 
stated.

Saturday, December 24

5 மாநில தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!!!


உத்தரபிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான தேதி தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. 


உத்தரபிரதேசம்,பஞ்சாப்,மணிப்பூர்,கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவி காலம் அடுத்தாண்டு தொடக்கத்தில் முடிவடைகிறது.


இந்நிலையில் மேற்கூறிய 5 மாநில தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.


அதன்படி மணிப்பூரில் ஜனவரி 28 ஆம் தேதியும்,பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஜனவரி 30 ஆம் தேதியும்,கோவாவில் மார்ச் 3 ஆம் தேதியன்றும் தேர்தல் நடைபெறுகிறது.


அதே சமயம் உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 4,8,11,15,19,23, மற்றும் 28 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.


Friday, December 23Press Information BureauGovernment of India
Ministry of Communications & Information Technology .Tenders Floated by BSNL
Shri Milind Deora, the Minister of State for Communications and Information 
Technology informed Lok Sabha today in a written reply that the tender for procurement 
of 14.37 million Global System for Mobile (GSM) communication lines for expansion of 
2G and 3G services has been floated by BSNL for the requirement of all its telecom circles 
except Chhattisgarh, Maharashtra, Gujarat and Madhya Pradesh which would  get 
equipment under PSU Quota reserved for M/S ITI against this tender. Following bidders have participated in the bids:
M/S Alcatel Lucent India Ltd
M/S ZTE Telecom India Pvt. Ltd
M/S Ericsson India Pvt. Ltd
M/S Nokia Siemens Network Pvt. Ltd
M/S HuaweiTelecommunication India Pvt. Ltd
The tenders-scrapped/cancelled are given below:
93 million-GSM lines tender floated in the year 2008 for all the telecom circles.
5.5 million GSM lines tender floated in the year 2010 fir the telecom  circles of 
Nort & East zones.
Fresh tender has been floated based onrevised requirements, the reply further 
stated.

Provision of another option to Non executives to switch over to revised IDA scales of pay from the date of first promotion between 1.1.2007 and 7.5.2010 on revision of IDA scales of pay w.e.f. 01.01.2007. Letter No. 1-37/2011-PAT(BSNL) Dated 22.12.2011.

Clarification regarding regulation of pay when employees are crossing maximum of the revised IDA scales on grant of annual increment. Letter No. 1-20/2011- PAT (BSNL) dated:- 21-12-2011.

                                                                                chq.....

Thursday, December 22

கிங்பிஷரை பின் தள்ளிய மாறனின் ஸ்பைஸ்ஜெட்!!!


இப்போது இந்தியாவில் பயணிகள் அதிகமாக பயணிக்கும் விமான நிறுவனங்களில் முதலிடத்தில் ஜெட் ஏர்வேஸே உள்ளது. இந்த நிறுவனம் 27.1 சதவீத சந்தையை தன் வசம் வைத்துள்ளது.


அடுத்த இடத்தை ராகுல் பாட்டியாவின் இன்டிகோ (19.8%) நிறுவனமும், 3வது இடத்தை ஏர் இந்தியாவும் (17.4%.) பிடித்துள்ளன.


4வது இடத்தை சன் டிவி அதிபர் கலாநிதி மாறனின் ஸ்பைஸ் ஜெட் (15.5) பிடித்துள்ளது. 5வது இடத்தில் தான் கிங்பிஷர் உள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிராக சாட்சியம் அளித்த அவருடைய முன்னாள் உதவியாளருக்கு நீதிமன்றத்தில் கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

To 
Director
   (HR)
BSNL, New Delhi.
Subject: - Clarification  regarding  applicability  of  rule  for  permitting  the  voluntary
retirement with regard to staff absorbed in BSNL.
Sir,
Vide BSNL letter No. 250-13/2011- Pers-III dared 19-12-2011 that the employees recruited
on or after 1-10-2000 shall be governed by Rule 55 (II) (C) of BSNL CDA Rule 2006 with regard
to voluntary retirement. The erst while DOT employees absorbed in BSNL shall be covered under
the provisions of sub Rule 11A of Rule 37 A of CCS (Pension) Rule with regard to voluntary
Retirement.
It is abundantly clear that the Rule 55(II) (C) is not at all applicable in respect of absorbed
employees. This tends to belief that the other provisions  viz 55(I), 55(II) (b) of CDA Rule, 2006
are also not applicable in respect of such staff whose presidential orders have been issued by DOT
as they are governed under provisions of Rule 37 A of CCS (Pension) Rules.Kindly, therefore, take urgent steps to clarify that the Rules 55(I) and 55(II) (b) can not be
applied on absorbees who have been conferred with PoS issued by DOT.
                                                                                                 Chandeshwar Singh,General Secretary

Wednesday, December 21


நடுவண் அரசு கொண்டு வந்துள்ள தேசிய உணவு பாதுகாப்பு சட்ட வரைவுக்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
.
 இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியா போன்ற கூட்டாட்சி நடக்கும் நாட்டில், மாநிலங்களுக்கே மக்களுடன் நெருங்கிய மற்றும் மறைமுக தொடர்புகள் உள்ளன. 
எனவே உணவு பாதுகாப்பு சட்ட முன் வரைவு போன்ற மக்கள் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் உரிமையை மாநிலங்களுக்கே அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மாநில அரசுகளின் உரிமைகளில் தலையிட முயற்சிக்க வேண்டாம் என தெரிவித்துள்ள முதல்வர், குழப்பங்கள் நிறைந்துள்ள உணவு பாதுகாப்பு சட்ட முன்வரைவில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 
மேலும், இந்த சட்டத்தை வலுக்கட்டாயமாக மாநிலங்கள் மீது திணிக்கும் போது, ரூபாய் 1800 கோடி அளவிற்கு கூடுதல் நிதி நெருக்கடியை மாநிலங்கள் சந்திக்க நேரிடும் என முதல்வர்ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 

Tuesday, December 20

Applicability of rules for permitting voluntary retirement: BSNL has clarified that employees directly recruited by BSNL and appointed on compassionate grounds after 1.10.2000, will be governed by Rule 55 (ii) (c) of BSNL CDA Rules, 2006 and those who have been absorbed in BSNL from DoT will be governed by Sub Rule 11-A of Rule 37 A of CCS (Pension) Rules, 1972. 
VRS not yet approved by DoT. Ignore propaganda. chq.....

ஆ.ராசாவுக்கு எதிராக முன்னாள் உதவியாளர் சாட்சியம்!!


            2ஜி வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் அவரது முன்னாள் உதவியாளர் திங்கள்கிழமை சாட்சியம் அளித்தார். சிபிஐ விசாரணையின்போது தெரிவித்த கருத்துகளில் அவர் உறுதியாக இருந்தார்.
 சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது அவரது கூடுதல் தனிச் செயலராகப் பணியாற்றியவர் ஆசீர்வாதம் ஆச்சாரி. 2ஜி வழக்கில் இவரும் முக்கிய அரசுத் தரப்புச் சாட்சியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
 இந்த வழக்கில் 7-வது சாட்சியான அவர், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் அளித்த சாட்சியம்:
 1999-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை ஆ.ராசாவுடன் பணியாற்றினேன். அவர் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தபோது யூனிடெக், டி.பி.ரியால்டி உள்ளிட்ட நிறுவனங்களின் பல்வேறு பெரிய கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தங்களது திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஸ்வான் டெலிகாம் நிறுவன மேம்பாட்டாளர்கள் ஷாஹித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, யூனிடெக் நிர்வாக இயக்குநர் சந்திரா ஆகியோர் ஆ.ராசா மற்றும் அவரது உதவியாளர் சண்டோலியா ஆகியோரை அவ்வப்போது சந்தித்துப் பேசுவார்கள்.
 2007-ம் ஆண்டு செப்டம்பர் - டிசம்பர் மாதங்களிலும் அவர்கள் ஆ.ராசாவை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
 2007-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இருந்தது ஆ.ராசாவின் கையெழுத்துதான். அந்தக் கடிதம் ராசாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இரவு 9 மணிக்கு மேல் 11.30-க்குள் தட்டச்சு செய்யப்பட்டது. இதற்காக ராசா என்னைத் தொலைபேசியில் அழைத்தார்.
 பிரதமர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்திருப்பதாகவும் அதற்கு உடனடியாகப் பதில் எழுத வேண்டும் என்றும் என்னிடம் கூறினார். நள்ளிரவு வரை அவரது இல்லத்திலேயே தங்கியிருந்தேன். சுமார் 11.30 மணிக்கு கடிதத்தை தயார் செய்து அனுப்பினோம்.
 கலைஞர் டி.வி. தொடங்குவதற்கான அனுமதி பெறுவது தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திடம் கனிமொழியும், சரத்குமாரும் தொடர்பு கொண்டிருந்தனர்.
 தமிழக ரேஷனும் 2ஜி விற்பனையும்: முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்பதை அதிகாரிகளுக்கு விளக்குவதற்காக தமிழக ரேஷன் கடைகளுடன் 2ஜி விற்பனையை ஆ.ராசா ஒப்பிட்டார். "ரேஷன் கடைகளில் முதலாவது கவுன்டரில் பணத்தைக் கொடுத்து ரசீதைப் பெறுவார்கள். பிறகு அடுத்த கவுன்டரில் ரசீதைக் கொடுத்து பொருள்களைப் பெற வேண்டும். முதல் கவுன்டரில் இருந்து ரசீதைப் பெற்றுவிட்டு சிகரெட் பிடிக்கவோ, டீ சாப்பிடவோ வெளியே சென்றுவிட்டால், இரண்டாவது கவுன்டரில் முதலாவதாக நுழைய முடியாது' என்று ராசா விளக்கினார் என்றார் ஆச்சாரி.

Monday, December 19

ஊழியர்களின் உணர்வில் தோழர் பட்டாபி 

வேலை நிறுத்தம் நடந்து முடிந்தது அடுத்தது என்னசெய்ய போகிறோம் என்ற விளக்கம் 
மிகவும் அருமை, அனைவரும் படித்து ! சிந்தித்து செயல்படுவோம் !!


நாட்டின் 63.5% மக்களுக்கு மானிய விலையில் உணவு வழங்க சட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!!


அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்யும் உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. நாட்டின் 63.5 சதவீத மக்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்கள் கிடைப்பதற்கு, இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இந்தக் கனவுத் திட்டத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்த, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து மட்டுமல்லாது தனது போய்ஸ் தோட்டத்திலிருந்தும் தோழி சசிகலாவை ஜெயலலிதா வெளியேற்றியது !
.
காலம்கடந்த செயல்பாடு,  இருந்தாலும் வரவேற்க்கவேண்டியதுதான் !! 

Sunday, December 18


BSNL seeks Rs 12k cr to implement VRS scheme
HYDERABAD: State-owned telecom services provider BSNL, which is awaiting telecom ministry's nod for its voluntary retirement scheme, is seeking government assistance of Rs 12,000 crore for implementing it. BSNL CMD R K Upadhyay said the company has proposed to the Government to fund compensation package of the VRS scheme. 


"The total cost of VRS (if one lakh employees opt for it) is worked out to Rs 16,000 crore. 


"I think approximately Rs 12,000 crore is required to be given by the Government and rest ourselves will bear about Rs 4,000 crore," Upadhyay told reporters here. 


He said VRS will not only help BSNL save on salaries, which constitute around 48 per cent of its total revenues, but will also pave the way for recruiting young talent or outsourcing some of the services. 


"With the changing technology in telecom sector, where the things are out-dated in 3 to 4 years time, you need young work force to absorb new technologies," he added. 


Upadhyay said BSNL has made plans to wipe out losses in 2 to 3 years and expects the company to come out of the red. 


"This year, losses will be more or less like last year. They will not be more than that," he said. 


BSNL's losses more than tripled to about Rs 6,000 crore during 2010-11 mainly due to hefty salary outgo and expenses for procuring 3G and BWA spectrum. 


The company had registered a net loss of Rs 1,823 crore during 2009-10.


Saturday, December 17

17/12/2011 at 09.30 PM a debate on BSNL will be telecasted in the “Pudhiya thalamurai” TV channel. Com. C.K.Mathivanan & CGM, Chennai telephones will participate in this program along with many others.

Thursday, December 15

BSNLWA சார்பாக இன்று (15-12-2011) இந்தியா முழுவதும் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் , நன்றி !நன்றி !!

End the uncertainly
The Department of Telecom, DoT, choose a correct step but at a very wrong time to
start the process of absorption of ITS officers in BSNL. The absorption was no doubt over
due. The BSNL after attaining the loss of more than Rs. 6,000/- crores was showing
upward trend for last six months but suddenly got set back due to absorption process.
Near about 387 officers have been repatriated to DoT as per their choice and option. After
this an atmosphere of uncertainty is prevailing in the field as how long the remaining will
continue in the company? Most officers have started showing disinclination and disinterest
in the affairs of growth of the company forgetting their past contributions. Some officers
have become hostile also to the cause of company due to polluted atmosphere created
by interested quarters. These are seriously damaging the interest of the company.
Reports are coming that the departments of Railway, Defence, Local administration etc.
anxious to get BSNL mobile service have been discouraged and disappointed forcing
them to move to private operators. This is not only unfortunate but painful also.
Today, the company is in loss which can be wiped out by generating more and more
revenue by selling our products and expansion. But these are disturbed due to uncertainty.
The BSNL Hqr must come out with clear cut decision for how much period the ITS
will be retained in the company to enable them to take decision. Once target period for
their repatriation is fixed they may be asked to work and be held responsible for their nonperformance.
The tainted, non-performers and charge sheeted officer of course have
no place in the company and they should be told Ta Ta in clear terms.
The management must act very fast and firmly to end the present uncertainty for
betterment of the company otherwise its interests will be damaged beyond repair.
Meeting between BSNLWA unions and BSNL Management held on 12th December
on Strike demand. No positive result organise strike on 15th whole
heartedly. 

Tuesday, December 13


Brief of discussions of Meeting held on 12-12-2011 between BSNLWA unions and
BSNL Management :
A Meeting between BSNLWA unions and BSNL management took place on 12th
December, 2011 on strike demands.
The Director (HR), Shri A.N Rai presided the meeting PGM (SR), GM(Est), GM
(Restg), DGM (SR) and GM(MM) were also present in the meeting.
The BSNLWA was represented by Comrades S.P. Sharma (WRU), C.Singh (GS
NFTE BSNL), Islam Ahmad (President NEFT), A.D.Patil (G.S AIBES), D.P. Patwa,
Rajpal (Secy. NEFT).
VRS
Staff side urged for with drawal of proposal.
Management stated that this will be introduced only on receipt of money from
Govt. The Management was apprised of that there is provision of voluntary retirement in
clause 55 of CDA Rule 2006. Provision of notional increment be made in the clause to
protect pension loss of retiring employees. The official side informed that the DOT has
not agreed to the proposal of notional increment due to pensionery burden.
2. Financial viability
Official side informed as below.
a) Subsidy from USO is expected after recommendation by Trai.
b) The issue of 40% pension cost on BSNL will be taken up with the DOT.
Union pointed out that BSNL HQR’S recent orders to deposit pension
contribution at par with deputationists may create complication to the retiring
employees. The official side assured to keep this aspect in mind.
c) Official side stated that choice for 3G spectrum is not possible.
d) License fee paid by BSNL goes into the coffin of MOF and its refund is very
big task.
e) Refund of about Rs. 6,000/- crores is expected in respect of BWA spectrum due
to surrender by BSNL.
f) BSNL is very must against nomination of TAC members.
Staff side stressed that the entire expenditures of TAC be borne by Govt.
3. Management informed that cables, Telephone sets, Drop wires are reaching in
the field. Tenders of GSM equipment have been finalized. Modume 2 will be
supplied in March, 2012. The staff side told in clear terms due to non- supply
of materials and equipments the private operators have captured the market.
How more revenue can be earned in this situation ? Management has utterly
failed to provide materials etc in the field. The staff side suggested the tender
process be decentralized to procure the equipments in time and to avoid
litigation.
4. Official side did not agree for 78.2%. IDA fixation in pay revision due to
financial constraints. This was not clinched and settled at the time of signing of
wage agreement. The staff side stated that employees are undergoing immortal
financial loss as such 78.2% IDA be merged without arrears.
MC will consider
5. Restoration of Medical Allowance, leave encashment and LTC. The official
side stated that the issues will be reviewed in April, 2012.
The union representatives while pressing for restoration of Medical
Allowance suggested that number of days can be negotiated. Workers are hurt
with the arbitrary withdrawal of the facilities.
6. ITS officers will be repatriated in phase BSNL will screen and select managers
within 3 months.
The union demanded that non-performers, tainted and charge sheeted
officers be relieved immediately from the BSNL.
7. Union demand for grant of minimum Bonus was not accepted.
8. The issue of minimum Trade union facilities to applicant union is being
examined.
BSNL Management has not accepted the demands. Hence strike has to be
organised on 15th December, 2011. Leave no store unturned to make the strike
successful.

Monday, December 12


Meeting held with BSNL management but no fruitful result strike decision stands prepare for struggle of 15th December, 2011. 


2ஜி ஊழல்:மூன்றாவது குற்றபத்திரிகை தாக்கல்

குற்றப் பத்திரிகையில் எஸ்ஸார் குரூப்பின் புரமோட்டர்களான ரவி ரூயா, அன்ஷூமன் ரூயா மற்றும் விகாஸ் சரிப் ஆகிய மூவர் மீதும், அதன் துணை நிறுவனமான லூப் கம்பெனியைச் சேர்ந்த ஐ.பி.கேதான் மற்றும் கிரண் கேதான் மீதும் குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ., பதிவு செய்திருக்கிறது. இவர்கள் ஐந்து பேர் மீதும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 120-"பி' பிரிவின் கீழும் (குற்றச் சதி மோசடி), பிரிவு 420ன் கீழும் (ஏமாற்று மோசடி) குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ., பதிவு செய்திருக்கிறது. இந்த ஐந்து பேர் தவிர, அவர்களுடைய கம்பெனிகளான, எஸ்ஸார் டெலிகாம், லூப் டெலிகாம் மற்றும் லூப் மொபைல் இந்தியா லிட்., ஆகியவை மீதும் குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ., பதிவு செய்துள்ளது.


 இந்தியாவில் தனியார் விமான நிறுவனங்களில் 26 சதவீத நேரடி அன்னிய முதலீட்டு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Saturday, December 10


தில்லிக்கு வந்துள்ள இலங்கை ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரிய 
 இலங்கை இராணுவத்திடம் ராணுவப் பயிற்சி பெற்றுக்கொள்ளுமாறு இந்திய படையினருக்கு இலங்கை ராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய அழைப்பு விடுத்தார். 


'நம்மிடம் கற்றவர்கள் இன்று நம்மை இவ்வாறு அழைப்பது வெட்க பட வேண்டிய விஷயம் என்றே கூற வேண்டும்'' இதன் மூலம் இந்தியாவின் மானம் பறிக்கப்பட்டது. 


அந்நியச் செலாவணிச் சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு குறைந்துவரும் நிலை தடுத்து நிறுத்தப்படாவிட்டால் அது இந்தியாவிற்கு மிகப் பெரிய நிதிச் சிக்கலை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

Meeting of BSNL WA with management on 12th December 15:30 hours on strike demands. 


CMD, BSNL’s appeal to BSNL workers alliance unions not to go on strike on 15th December, 2011. BSNL Letter No. BSNL/7-13/SR/2011 dated 09.12.2011

Thursday, December 8


With Rs 548-cr medical bill, BSNL is not a healthy organisation !


BSNL VRS: DoT to expedite the VRS of almost one lakh employees of BSNL. !


Govt accepts BSNL proposal to return BWA spectrum. !


BSNL’s cash and bank balance reach Rs. 2,500 crore; likely to seek govt bailout.!


பூமியை போன்ற ஒத்த தன்மைகள் கொண்ட புதிய கிரகம் ஒன்றை கலிப்போர்னியா பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சிக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
 பூமியில் இருந்து மிக அருகில் உள்ள ஜிலிஸி 581 என்ற நட்சத்திரம் பற்றி ஆராய்ச்சி செய்து வந்தனர்.
 அந்த ஆராய்ச்சியில் ஜிலிஸி 581 நட்சத்திரத்தை சுற்றி வரும் 2 புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர். இதில் பூமியில் இருந்து 123 திரில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு கிரகம் பூமியை போலவே ஒத்த தன்மைகளை கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள அந்த கிரகத்துக்கு ஜிலிஸி 581ஜி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாக ஏர் இந்தியாவின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. 


ஏர் இந்தியா சுமார் ரூ 100 கோடி சேவை வரியை அரசுக்கு செலுத்தவில்லை. இதனையடுத்து மத்திய வரிகள் ஆணையம் எடுத்த நடவடிக்கையின்படி ஏர் இந்தியா நிறுவனத்தின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இந்த ரூ100 கோடியில் முதலில் ஒரு சிறிதளவு செலுத்தப்பட இருப்பதாகவும் இவ்வாறு செலுத்திய பின் வங்கிக் கணக்கு முடக்கம் நீக்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. 


இவ்வாறு சேவை வரி செலுத்தாத காரணத்தினால் மற்றொரு விமான சேவை நிறுவனமாக கிங்பிஷர் ஏர்லைன்ஸின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

Tuesday, December 6

    அகில இந்திய துணைபொதுச் செயலாளர் தோழர் ,C K. மதிவாணன் அவர்களின் , இல்ல வரவேற்ப்பு விழா (07-12-2011) புதன் மாலை 6.30 முதல் 9.30 மணிவரை, இடம் ;குச்சலாம்பாள் கல்யாணமண்டபம் ,(மேத்த நர்சிங் ஹோம் அருகில்)  சேத்பெட்,சென்னை -31

Monday, December 5

அன்னிய முதலீடு நிறுத்தம்!!!

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜிடம் உறுதிபடுத்தியுள்ளார். 


சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்ற அரசின் முடிவால் ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற முடக்க நிலைக்கு தீர்வு காண, மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, தற்காலிகமாக அன்னிய முதலீட்டு முடிவை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. 


இதன் ஒரு கட்டமாக மக்களவை எதிர்கட்சித் தலைவரான சுஷ்மா ஸ்வராஜுடன் இன்று தொலைபேசியில் பேசிய பிரணாப் முகர்ஜி, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளதாகத் தெரிவித்தார்.


இந்த விவகாரத்தில், எதிர்கட்சிகளுடன் சுமுகத் தீர்வு ஏற்படும் வரையில், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு என்ற மத்திய அரசின் முடிவு நிறுத்திவைக்கப்படும் என்று பிரணாப் தெரிவித்துள்ளார். 


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளியால் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை சரிசெய்யும் வகையிலேயே மத்திய அரசு தனது பிடிவாதத்தைத் தளர்த்தியுள்ளதாகத் தெரிகிறது.


MINISTER OF LABOUR AND EMPLOYMENT (SHRI MALLIKARJUN KHARGE)  ANSWER;
a) & (b): Labour is placed in the concurrent list of the Constitution and both the Central Government and State Governments are designated as the ‘appropriate Government’ in respect of areas of their jurisdiction. In the Central Sphere, there are clear guidelines/ directives for verification of membership of Trade Unions for purpose of granting recognition to the majority Union. In the Central Sphere, no recognition is pending, for the want of proper guidelines and directives.

(c) & (d): Verification of membership of Trade Unions operating in organizations falling under the jurisdiction of State Government are carried out by the respective State Government. Hence, the details of disputes are not maintained by the Central Government.

(e): Under the Code of Discipline, a Union may claim to be recognized as a representative Union for an industry in a local area if it has a membership of at least 25% of the workers of that industry in that area. If there are several Trade Unions in an industry, the one with the largest membership would be recognized as the majority Union. The procedure for verification of membership of Trade Unions operating in an establishment is laid down in the Code of Discipline. There is no specific procedure laid down in the Code of Discipline for verification of membership of Trade Unions operating in an industry in local area.

Encashment of HPL against the shortfall of EL of 300 days on retirement in respect of Executives/Non executives absorbed/ directly recruited in BSNL. Letter No. 1-13/2010 PAT (BSNL) Dated 02.12.2011.
ஈரானின் அணு ஆயுத திட்டம் தொடர்பாக அந்த நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஈரானின் கிழக்கு பகுதியில் ரகசியமாக ஊடுருவிய..அமெரிக்க உளவுவிமானத்தை சுட்டுவீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு.

Friday, December 2

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு 49 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு ரூ.1319 கோடி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 


உலகிலேயே இந்தியா தான் மிக அதிகமான ஆயுதங்களை இறக்குமதி செய்து வருவதாக Foreign Policy magazine என்ற அமெரிக்க பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க எரிசக்தி துறையில் இந்தியர் நியமனம்!!


 அமெரிக்க எரிசக்தி துறையின் துணை செயலாளர் பொறுப்பிற்கு அமெரிக்க வாழ் இந்தியர் அருண் மஜூம்தார் நியமிக்கப்பட்டுள்ளார். 

Thursday, December 1

நாடு முழுவதும் கடையடைப்பு !!!!!


சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து வணிகர்களின் போராட்டம் காரணமாக இன்று (01-12-2011)தமிழகம் மற்றும் நாடு முழுவம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.


VRS not possible in this financial year : The Secretary, DoT while participating in “Scotch summit on employment” on 29th November 2011 has declared that the VRS cannot be implemented in BSNL/MTNL in the current financial year ending 31.03.2012. The DoT is yet to consider the proposal of BSNL but huge expenditure is involved. BSNL has demanded Rs. 18,000/- crores for grant of VRS to staff.


The Voluntary Retirement Scheme (VRS) for employees of Government-owned telecom firms, BSNL and MTNL will take some more time as the Telecom Ministry is yet to take a final call on the same.


“It (VRS) is not going to be possible in this fiscal,” the Telecom Secretary, Mr R. Chandrasekhar, said on the sidelines of the Skoch summit on employment here on Tuesday.


“BSNL has formulated a proposal. That is something on which a view has not been taken. There is obviously a major financial obligation involved, which needs to be seen before any view is taken,” he said.


Both BSNL and MTNL had submitted a proposal approved by their boards to seek financial support from the Government for implementation of VRS. MTNL had submitted a proposal seeking 100 per cent financial support from the Government, while BSNL had sought nearly Rs 18,000 crore from the Department of Telecom.