WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Thursday, August 23


NEC , held on 27th & 28th August, 2012.

VENUE OF NATIONAL EXECUTIVE MEETING: GARHWAL BHAVAN, PANCHKUIAN MARG NEAR JHANDELWALAN METRO STATION. (BEHIND MEGHDOOT BHAVAN, METRO PILLAR NO.-45) 

ANSWERED ON 17.08.2012 VRS in BSNL !!


GOVERNMENT OF INDIA
MINISTRY OF COMMUNICATION AND INFORMATION
TECHNOLOGY
RAJYA SABHA
QUESTION NO 850
ANSWERED ON 17.08.2012
VRS in BSNL
850 SHRI PRASANTA CHATTERJEE
Will the Minister of COMMUNICATION AND INFORMATION TECHNOLOGY be pleased to
satate :-
(a) whether Government is going to introduce VRS in BSNL;
(b) if so, the terms and conditions thereof; and
(c) the reaction of Unions thereon functioning in BSNL?
ANSWER
THE MINISTER OF STATE IN THE MINISTRY OF COMMUNICATIONS AND INFORMATION
TECHNOLOGY (SHRI MILIND DEORA)
(a) & (b) Department of Telecommunications (DoT) has received a proposal of Voluntary
Retirement Scheme (VRS) from BSNL. The main features of the proposed VRS Scheme are as
follows:
Eligibility:
The scheme will apply to employees who have completed the age of 45 years and have served
BSNL as regular employee for 15 years.
Financial benefits:
Ex-gratia amount of 60 days salary (Basic+DA) for each completed year of service or salary for
number of months of service left, whichever is less. However, the compensation would be subject to
maximum of 60 months salary.
The ex-gratia amount will be in addition to the normal retirement benefits. Likely expenditure on
ex- gratia for approximately 1 Lac employees is estimated to be about Rs. 12,371 Crores. In
addition, there will be expenditure on normal retirement benefits viz Gratuity, Pension, leave
encashment and transfer grant.
(c) BSNL had consultations with its Executive Associations and Staff Unions. BSNL has reported
that majority of Associations / Unions have opposed the scheme or expressed their reservations.
***************

Saturday, August 18

TTA தேர்வில் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் !!!

Friday, August 17

அமெரிக்க பார்லி., தேர்தலில் இந்தியர்கள் 5 பேர் போட்டி!!


அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஒபாமாவும், குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னியும் போட்டியிடுகின்றனர்.அதிபர் தேர்தலுடன், 50 மாகாணங்களுக்கான தேர்தலும், பார்லிமென்ட் தேர்தலும் நடைபெற உள்ளது. அமெரிக்க பார்லிமென்ட் தேர்தலில் ஒன்பது இந்தியர்கள் போட்டியிட, வேட்பு மனு செய்திருந்தனர். தற்போது, நான்கு பேர் இந்த போட்டியிலிருந்து விலகி விட்டனர்; ஐந்து பேர் மட்டும் களத்தில் உள்ளனர்.

நியூஜெர்சியிலிருந்து உபேந்திரா சிவுக்லா, கலிபோர்னியாவிலிருந்து அமி பெரா மற்றும் ரஞ்சித், பென்சில்வேனியாவிலிருந்து மனன் திரிவேதி, மிச்சிகனிலிருந்து சையத் தாஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில், ரஞ்சித் மட்டும் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்; மற்றவர்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள்.

Thursday, August 16


SNATTA சங்கத்தை சார்ந்த இளம் TTA தோழர்கள் தங்களது
குறைகளை விளக்கி எழுதினால், அந்த இளம் ஊழியர்கட்கு 
ஏற்பட்ட ஊதிய இழப்பை எடுத்து கூறினால், ரோஷம் ஏற்பட்டு
ஒரு நீண்ட கட்டுரையை தீட்டி BSNLEU Web-siteல் வெளியிட்டு 
உள்ளார் அபிமன்யூ.

கடந்த 5 ஊதிய குழு பரிந்துரைகள் அமலான போதெல்லாம் 
சீனியர்களை விட ஜூனியர்கள்தான் அதிக பயன் பெற்றனர் 
என்பது வரலாறு
  3 வருடங்களாக ஜவ்வு இழுஇழுத்து பேச்சுவர்த்தை நடத்தி
நம்பூதிரி, அபிமன்யூ போட்ட  முதல் ஊதிய உடன்பாட்டின்
காரணமாக 1-1-2007க்கு பிறகு பணியில் அமர்ந்த ஒவ்வொரு
TTAவுக்கும் மாதாமாதம் ரூ.2000/-ஊதிய வெட்டு, overpayment
பிடித்தம் என்ற அநியாயம் நடந்ததும் வரலாறு.
                                                 NEWS.... NFTE COIMBATORE.....

SNATTA WEB SIDE !!


BSNLEU has demanded the pay scale up- gradation of official language (OL) cadres at par with 6th pay commission in the NCM. SNATTA has written agreement with BSNLEU for pay scale up gradation of TTAs  at par with 6th Pay Commission and the highest pay scale to the TTAs in the non executive cadre. But always they told that 6th pay commission was not applicable to BSNL. Now suddenly 6th Pay Commission is applicable for OL as they are not TTAs.
In this NCM also, BSNLEU has not raised the issue of 30% fitment to post 2007 employees. After getting recognition this time, 30% fitment issue was not in an official agenda of any NCM.
When SNATTA was a part of the NCM, our representatives raised this issue in 24th NCM and management agreed to form a committee to look into this issue and if no solution met it would be discussed in the next NCM.
We were not present in the next NCM onwards and BSNLEU purposefully avoided the issue from the official agenda of the next all NCMs. Without including it in the agenda of NCM solution can be hardly met and all other shows like writing letters etc, are just eye wash.

Tuesday, August 14

சுதந்திர தின வாழ்த்துகள் !!!!!!


          நாட்டின் 66வது சுதந்திர தின வாழ்த்துகள் !!

Monday, August 13

TTA Exam results!!


TTA Exam Work/valuation still on - Some SSAs yet to send the particulars Circle Admn is trying its level best to declare the results positively by 18th
                                                TN circle.....

Grand farewell party to Com. G.Vedachalam !!


On 23/08/2012 a grand farewell is being organized by Cuddalore district union to vetran com G. Vedachalam at Villupuram telephone Exchange complex.  Com G.Vedachalam   was a very active union leader  and served the union as district president. He also served   as a director of the Tamil Nadu telecom employees Co-operative society.
On behalf of the CHQ Comrades C.K.Mathivanan and G.Jayaraman will participate and felicitate the vetran comrade.

BSNL plans revamp of landline services; to invest Rs 400 crore!!


State-run BSNL is planning to invest around Rs 400 crore to transform its landline services that will bring a host of modern facilities including video calling and free call transfer from mobile phones, by end of this financial year. 

"We have started process of converting all our exchanges in to NGN (Next Generation Network) exchanges. This will bring to landlines all facilities that are currently available on mobile phones like video calling, call transfer, directory among others," BSNL Chairman and Managing Director R K Upadhyay said. 

The BSNL CMD said there are total of 37,639 exchanges out of which 30,008 exchanges are based on technology from C-DoT and rest from imported technology. 

"Conversion of C-DoT exchanges in to NGN exchange will require very less amount. Those based on imported technology will involve cost for which we have floated tender. We estimate it will cost between Rs 300-400 crore," he said. 

The NGN technology will bring modern services to customers like call transfer facility from a mobile phone to the landline when the user is at his/her home, Upadhyay said. 

"At present, call transfers from mobile to another mobile phone is charged but we will provide call transfer from mobile to landline free of cost when the person is inside his home," he said. 

BSNL will also push for adoption of NGN-based fixed line connection among corporate customers as these phones can be converted in to a small exchange for transferring calls within an organisation via the extension number route for employees. 

"These are some of the initial services that will be available on phone. We will provide a host of value-added services on a single phone as we proceed. We expect to complete this project by end of this fiscal," Upadhyay said. 

BSNL commands a 69 per cent market share in wireline segment. According to TRAI data, the wireline subscriber base declined from 31.53 million at the end of May, 2012 to 31.43 million at the end of June, 2012. 

At the end of June, BSNL had over 21.7 million wireline subscribers compared to 98.27 million mobile phone subscribers. 

The BSNL CMD said the new-generation fixedline phones will reduce operational and maintenance costs for the company. 
                                                                    News By; THE ECONOMIC TIMES 

வரலாறு படைத்தார் சுஷில் குமார்!!


ஒலிம்பிக் ஆடவர் 66 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சுஷில் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
 இதன் மூலம் தொடர்ந்து இரு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ஒலிம்பிக்கில் இரு பதக்கங்களை வென்ற ஒரே இந்தியர் என்ற வரலாற்றையும் அவர் படைத்துள்ளார். முன்னதாக 2008-ல் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

Saturday, August 11

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மேரிகோ!!


 ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் வெண்கலப்பதக்கம் வென்றார். மணிப்பூரை சேர்ந்த மேரிகோமுக்கு 2 ஏக்கர் நிலம் மற்றும் ரூ.50 லட்சம் பரிசு ...

டெசோ மாநாடு...... வைகோ !!


சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு மத்திய காங்கிரஸ் அரசு உடந்தையாக இருந்தது. அந்த அரசில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது. தமிழக மக்களையும் ஈழத் தமிழர்களையும் ஏமாற்றவே டெசோ மாநாடு நடக்கிறது. இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகவே மாநாட்டு தேதி மாற்றப்பட்டது தமிழ் ஈழத்துக்காக தீர்மானம் நிறைவேற்றப் போவது இல்லை என்று சொன்னது ஏமாற்று வேலை.
கருணாநிதி ஆட்சியில் இருந்த போது தமிழ் ஈழத்துக்கு ஆதரவான பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தேச பாதுகாப்பு சட்டம் ஏவப்பட்டது பழ நெடுமாறன் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஈழத் தமிழரை ஆதரித்து பேசிய நாஞ்சில் சம்பத், சீமான், உள்ளிட்டோர் தேசிய பாதுகாப்புப்படி சிறையில் பூட்டப்பட்டனர். என் மீதும் வழக்குகள் போடப்பட்டன. எனவே பேச்சு உரிமை பற்றி குரல் கொடுக்கும் தகுதி அவருக்கு இல்லை.

Friday, August 10

பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி.க்கு ஒதுக்கீடு!!


இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி. ராஜா, முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றார். 
 அரசுப் பணியில் பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.), பழங்குடியினர் (எஸ்.டி.) பிரிவினருக்கு இடஒதுக்கீடு கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.
 இது தொடர்பாக சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. ஆகஸ்ட் 21-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும். அதில் தீர்வு எட்டப்பட்டால் 22-ம் தேதி சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்படும் .

டெசோ மாநாடு! இலங்கையைச் சேர்ந்த 4 கட்சிகள் புறக்கணிப்பு!!


தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் மொத்தம் 5 கட்சிகள் உள்ளன.
 இதில் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி, தமிழக மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், தமிழர் விடுதலை கூட்டணி ஆகிய 4 கட்சிகள் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளன .

Wednesday, August 8

முன்ஜாமின் வாங்குகிறார் தயாநிதி!!

மதுரை மாவட்டம் கீழவளவில், கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில், விதிமீறல் தொடர்பான வழக்கில், மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதி முன்ஜாமின் கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் மனு செய்துள்ளார். 

துணை ஜனாதிபதி!!

75 வயதாகும் ஹமீத் அன்சாரி பல்வேறு முக்கிய பொறுப்புக்களை வகித்தவர். சிறுபான்மையினர்களுக்கான தேசிய கமிஷன் தலைவராக பதவி வகித்தவர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்திய தூதராக பணியாற்றினார். ஆப்கானிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் இந்திய தூதராக பணியாற்றியுள்ளார். ஐக்கிய நாடுகளின் சபையில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றியுள்ளார். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் பணியாற்றியவர். பத்மஸ்ரீ விருதும் பெற்றவர்.மீண்டும் துணை ஜனாதிபதியானார்

Sunday, August 5

சாய்னாவுக்கு குவியும் பாராட்டு!!


வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் சாய்னா நேவால், சீனா வீராங்கனை வாங் ஜின்னோடு மோதினார்.இந்த போட்டியில் முதல் செட் முடிந்த பிறகு சீன வீராங்கனை காயத்தால் விலகிக்கொண்டார். இதையடுத்து சாய்னா நேவால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு வெண்கலப்பதக்கம் வழங்கப்பட்டது.
:ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

Saturday, August 4

Vijay Kumar wins silver for India!!78.2 IDA merger case, BSNL Board meeting is last week of August 2012. 
                                                         chq.....

பச்சோந்தி கூட்டம் , !!


பொதுத்துறை நிறுவனங்களில்? !  நிரந்தர ஊழியர்களுக்கே!
 பென்சன்  கிடைக்காது என மேடைதோரும் முழங்கி
 பத்திரிக்கைகளில்எழுதி  மகிழ்ந்த இந்த நம்பூதிரி கூட்டம் , 
இன்று மஸ்தூர்களின் மனைவிக்குகூட
பென்சன் உண்டு என எழுதுவது, இவர்களின் பச்சோந்தி தனத்தை
தெள்ளத்தெளிவாக கூறுகிறது.


 இந்த பென்சன் 
உத்திரவை பெற NFTE போராடியபோது ஒதுங்கி நின்று 
வேடிக்கை பார்த்ததை எண்ணி வெட்கப்படுவார் என்று 
கருதலாம்.

Wednesday, August 1

TTA Exam Work/valuation still on -Results expected before second week of August
                                T N circal.....

2G ஸ்பெக்ட்ரம் ஊழல் புகாரில்!!


இன்று  டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சியமளித்த
முன்னாள் DDG திரு A.K. ஸ்ரீவத்ஸவா,அமைச்சர் ராசாவின்
தனி உதவியாளராக செயல்பட்ட R.K.சந்தோலியா, தன்னை
அழைத்து Unitech கம்பெனியின் விண்ணப்பம் வந்து விட்டதா
என்று கேட்டுவிட்டு, அதை உறுதி  செய்த பின்,   இனி  அதன் 
பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது  என்று  குறிப்பு 
தயார் செய்து அனுப்புமாறு கட்டளை இட்டதை வாக்குமூல
-மாக தெரிவித்து உள்ளார். 
செய்தி : the Hindu dated 2-8-12
முடிவெடுத்தது ராசாதான் ; ஸ்ரீவஸ்தவா சாட்சியம்

தோழர் C.K. மதிவாணன் அவர்களின்  பேட்டி
                      இரண்டாம் பாகம்
             JAYA PLUS T.V.யில் 2-8-12 அன்று
                          இரவு 8 மணிக்கு