WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Thursday, April 24

இறுதிச் சுற்றும் நமதே! முழு வெற்றியும் நமதே !  

 24-4-14 அன்று பங்களூரில் நடந்த RGB தேர்தலோடு நமது 

சொஸைட்டிக்கான தேர்தல் நிறைவுற்றது. 

இறுதிச் சுற்றிலும் நமது கூட்டணி 9 இடங்களைப் பெற்று 

அமோக வெற்றி பெற்றுள்ளது.

மொத்தத்தில் உள்ள 195 RGB இடங்களில் 115க்கும் மேற்பட்ட 

இடங்களில்  நமது NFTE கூட்டணி வெற்றி வாகை சூடி

பெரும்பான்மையை பெற்றுள்ளது மகிழத்தக்க செய்தியாகும். 

இதன் மூலம் தோழர் வீ ரராகவன் மீண்டும் சொஸைட்டி தலைவராக 

அடுத்த 5 ஆண்டுகளுக்கு பொறுப்பேற்பது உறுதி செய்யப்பட்டு

விட்டது.
BSNLEU நண்பர்கள் கடந்த சில மாதங்களாக NFTE சங்கத்தின் மீதும் 

குறிப்பாக தோழர் C.K.மதிவாணன் அவர்கள் மீதும் நடத்திய 

கோயபல்ஸ் பொய் / அவதூறுப் பிரச்சாரம் சென்னை மற்றும் 

தமிழகத் தோழர்களால் நிராகரிக்கப்பட்டு இருப்பது மனநிறைவு

அளிக்கும் அம்சமாகும்.

NFTE சங்கத்தில் இரண்டு பிரிவு இருப்பதாக கற்பனையோடு 

கனவுலகில் திரிந்து அதனைப் பயன்படுத்தி  தான் எளிதாக 

வெற்றி பெற்று விடலாம் என்று மனப்பால் குடித்த செல்லப்பா &

 கோவிற்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

Wednesday, April 23

 "உழைப்பவனுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றால்    அது ஊனத்திற்கு சமம்"

   "உழைக்காதவனை உச்சத்தில் வைத்தால் அது
    ஒரு கொலைக்கு சமம்"

                           
கோவை வலைத்தளம் .....

An Appeal: Exercise vote; Perform democratic duty: 
 On 24/04/2014, the whole of Tamil Nadu state and the union territory of Puducherry 
will vote to elect 40 members of parliament to the 16th Lok sabha. Needless to point out that 
people should use this golden opportunity to punish the corrupt UPA Govt led by Congress 
party and the Communal BJP which helped the congress in every possible way to pass as 
many bills in the last parliament with the sole intension of helping the rich and powerful. 
Both these parties are sailing in the same boat of the Neo Liberal Economic policy and hence 
could not be considered as alternative to one another. Only the alliance of left and secular 
parties can be the real alternative to both the Congress and BJP. 
 In this situation the working class and the trade unions of our country have sacred duty to 
support the left parties so that the corrupt and communal forces are defeated in this election. 
The regional parties like DMK and AIDMK are having secret agenda to align with either 
Congress or BJP after the Elections only to share power at the centre. These parties never 
bother about the poor people or about their future. Hence these parties also to be rejected. To 
fight privatization, Disinvestment, Price rise and unemployment etc. We appeal one and all 
to support and vote the CPI and CPM candidates so that the voices of poor and downtrodden 
are reflected in the parliament. 
 Com. C.K.Mathivanan is in the thick of Election campaign for the last several weeks. He 
was campaigning and addressing at number Election meetings and rallies in support of CPI 
candidates in Thiruvallur, Nagapattinam, Cuddalore and Puducherry constituencies. He was 
also honored to accompany Com. Sudhakar reddy, The General secretary of CPI during this 
Election campaign. He also participated in several press conferences and TV debates to 
highlight the dangers of communal and corrupt forces which are trying to capture power at 
the centre to serve the interests of big corporate. Our comrades under the leadership of Com. 
Mali and Dhanapal etc are also working tirelessly in Tirupur, Thenkasi, Thiruvallur, 
Cuddalore and Puducherry constituencies for the last 10 days. 
 To safe guard the interest of the working people and to defeat the Communal and Corrupt 
parties NFTE-BSNL appeals to one and all to support and vote the left party candidates so 
that the next Govt formed at the centre is actually secular and pro people one. Exercise vote 
without fail on 24/04/2014 to strengthen democracy and secularism in our country. 
                                                                         C K MATHIVANAN.........

Monday, April 21

RGP தேர்தல் புதுச்சேரி .......

மொத்தம் வாக்குகள் ....293
 பதிவானவாக்குகள் .....289
     
வெற்றி பெற்றவர்கள் .....

NFTE.....1

BSNLEU...2

Sunday, April 20

ஏப்ரல் 21 RGB தேர்தல் ......
கடலூர், புதுச்சேரி, திருச்சி.
 

Friday, April 18


    
Com C.K.Mathivanan participate in a debate on 16th Parliamentary Election:

Doordarshan News Channel will telecast a one hour program at 04.00 PM on 19/04/2014(Saturday)on the 16th Loksabha Elections in English language in which many political leaders will participate and debate Com. C.K.Mathivanan representing Communist Party Of India(CPI) will participate in this debate and speak about the chances of forming the next Govt at Centre by Non-Congress and Non-BJP political formation. This Nationwide telecast will also be replayed on the same day at 11.00 PM. Our Employees are requested to watch the debate without fail.

Tuesday, April 15



தொடரும் வெற்றி !

    15-4-14 அன்று  மைசூர், கோலார் கோல்டு ஃபீல்டு, சென்னை சிவில் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற RGB தேர்தலில் 7 இடங்களில் 
6 இடங்களை NFTE கூட்டணி வென்றுள்ளது.

Sunday, April 13

என்னை மோடி சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி விளக்கம்!!

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். 

"இந்தச் சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை. நான் மருத்துவமனையில் இருந்தபோது, என்னை அவர் சந்தித்தார். அப்போது, என் இல்லத்துக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தேன்.
என்னை இங்கு அவர் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் அவரது நலம் விரும்பி. அவர் என்னுடைய நலம் விரும்பி ஆவார்" என்றார் ரஜினிகாந்த்.
இந்தச் சந்திப்பு குறித்து மோடி கூறும்போது, "நடிகர் ரஜினிகாந்த், எனது நல்ல நண்பர். அதனால், அவரைச் சந்திக்க வந்தேன்" என்றார்.


Saturday, April 12

இன்று பூக்கடையில் நடைபெற்ற வெற்றி விழா கூட்டம்



Thursday, April 10

NFTE MARCHING AHEAD in Telecom Co- Operative society Election:

Having registered success in Chennai Telephones NFTE is marching ahead of BSNLEU in Tamil Nadu circle also. As on date out of 119 results were declared both in Chennai telephones and Tamilnadu circle the alliance led by NFTE has won 71 seats so far. BSNLEU led alliance could secure victory in 46 seats.

Tuesday, April 8




இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் பறக்கும் படையினரால் ஒட்டு மொத்தமாக ரூ.195 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் இதுவரை நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.195 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் ஆந்திராவில் மட்டும் ரூ.118 கோடி அதிகபட்சமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.18.31 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வாகனங்களில் சட்டத்துக்கு விரோதமாக கொண்டு செல்லப்பட்ட 26.56 லட்சம் லிட்டர் மதுபானம்,  70 கிலோ ஹெராயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக, 11,469 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Friday, April 4


BSNLEU செல்லப்பாவின் கோயபல்ஸ் பிரச்சாரத்தை
   நிராகரித்த சென்னை தொலைபேசி ஊழியர்கள் !!

  3-4-2014 அன்று சென்னை தொலைபேசி மாநிலத்திற்கான 68 RGB உறுப்பினர்களுக்கான தேர்தல்  நடைபெற்றது.

  இதில் NFTE கூட்டணியின்  37  வேட்பாளர்கள்  வென்று உள்ளனர் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதன் மூலம் 8 இயக்குநர்கள் NFTE கூட்டணி சார்பாக வெல்லும் பிரகாசமான வாய்ப்பு உருவாகிவிட்டது என்பதோடு செல்லப்பாவின் பொய்ப் பிரசாரத்தை  சென்னை தொலைபேசி ஊழியர்கள் நிராகரித்து விட்டனர் என்பது மேலும் மகிழ்வைத் தருகிறது.  

 எங்கு ஊழல் நடந்தாலும் அதை துணிவுடன் எதிர்த்து போராடும் போராளி, அவரது பென்சனுக்கே ஆபத்து வந்த போதும் மனம் தளராமல் போராடிய தோழர் மதிவாணன்  அவர்கள் மீது அபாண்டமாக அவதூறை அள்ளி வீசிய சின்ன புத்திகார செல்லப்பாவின் பிரச்சாரத்திற்கும், BSNLEU  லட்சக்கணக்கில் பனத்தை வாரி இறைத்தபோதும் அதற்கு பலியாகாமல்  சென்னை தொலைபேசி ஊழியர்கள் NFTE கூட்டணியை வெற்றி பெறச் செய்துள்ளனர். இதனால் BSNLEU   கூட்டணி சென்னையில் ஒரு டைரக்டர் இடத்தை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 கூட்டுறவு சொஸைட்டியின் ஆகப்பெறும் உறுப்பினர்கள் பலன் பெறும் வகையில் அடுக்குமாடி கட்டி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் செயலாற்றிய தற்போதைய  தலைவர் தோழர் 
எஸ். வீரராகவன் அவர்களை மீண்டும் சொஸைட்டி தலைவராக பொறுப்பு ஏற்க வைக்க வேண்டும்  என்ற NFTE கூட்டணியின் நிலையை 
சென்னை தொலைபேசி ஊழியர்கள் மனப்பூர்வமாக ஏற்று அங்கீகரித்துள்ளது மகிழ்வுக்கு உரியது  ஆகும். 

 அடுத்து  திருச்சியிலும் கோவையிலும் நடைபெற உள்ள தேர்தலிலும் இந்த வெற்றி  தொடரும் என்பதில் சந்தேகமில்லை.