இறுதிச் சுற்றும் நமதே! முழு வெற்றியும் நமதே !
24-4-14 அன்று பங்களூரில் நடந்த RGB தேர்தலோடு நமது
சொஸைட்டிக்கான தேர்தல் நிறைவுற்றது.
இறுதிச் சுற்றிலும் நமது கூட்டணி 9 இடங்களைப் பெற்று
அமோக வெற்றி பெற்றுள்ளது.
மொத்தத்தில் உள்ள 195 RGB இடங்களில் 115க்கும் மேற்பட்ட
இடங்களில் நமது NFTE கூட்டணி வெற்றி வாகை சூடி
பெரும்பான்மையை பெற்றுள்ளது மகிழத்தக்க செய்தியாகும்.
இதன் மூலம் தோழர் வீ ரராகவன் மீண்டும் சொஸைட்டி தலைவராக
அடுத்த 5 ஆண்டுகளுக்கு பொறுப்பேற்பது உறுதி செய்யப்பட்டு
விட்டது.
BSNLEU நண்பர்கள் கடந்த சில மாதங்களாக NFTE சங்கத்தின் மீதும்
குறிப்பாக தோழர் C.K.மதிவாணன் அவர்கள் மீதும் நடத்திய
கோயபல்ஸ் பொய் / அவதூறுப் பிரச்சாரம் சென்னை மற்றும்
தமிழகத் தோழர்களால் நிராகரிக்கப்பட்டு இருப்பது மனநிறைவு
அளிக்கும் அம்சமாகும்.
NFTE சங்கத்தில் இரண்டு பிரிவு இருப்பதாக கற்பனையோடு
கனவுலகில் திரிந்து அதனைப் பயன்படுத்தி தான் எளிதாக
வெற்றி பெற்று விடலாம் என்று மனப்பால் குடித்த செல்லப்பா &
கோவிற்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

No comments:
Post a Comment