BSNLEU செல்லப்பாவின் கோயபல்ஸ் பிரச்சாரத்தை
நிராகரித்த சென்னை தொலைபேசி ஊழியர்கள் !!
3-4-2014 அன்று சென்னை தொலைபேசி மாநிலத்திற்கான 68 RGB உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
இதில் NFTE கூட்டணியின் 37 வேட்பாளர்கள் வென்று உள்ளனர் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதன் மூலம் 8 இயக்குநர்கள் NFTE கூட்டணி சார்பாக வெல்லும் பிரகாசமான வாய்ப்பு உருவாகிவிட்டது என்பதோடு செல்லப்பாவின் பொய்ப் பிரசாரத்தை சென்னை தொலைபேசி ஊழியர்கள் நிராகரித்து விட்டனர் என்பது மேலும் மகிழ்வைத் தருகிறது.
எங்கு ஊழல் நடந்தாலும் அதை துணிவுடன் எதிர்த்து போராடும் போராளி, அவரது பென்சனுக்கே ஆபத்து வந்த போதும் மனம் தளராமல் போராடிய தோழர் மதிவாணன் அவர்கள் மீது அபாண்டமாக அவதூறை அள்ளி வீசிய சின்ன புத்திகார செல்லப்பாவின் பிரச்சாரத்திற்கும், BSNLEU லட்சக்கணக்கில் பனத்தை வாரி இறைத்தபோதும் அதற்கு பலியாகாமல் சென்னை தொலைபேசி ஊழியர்கள் NFTE கூட்டணியை வெற்றி பெறச் செய்துள்ளனர். இதனால் BSNLEU கூட்டணி சென்னையில் ஒரு டைரக்டர் இடத்தை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கூட்டுறவு சொஸைட்டியின் ஆகப்பெறும் உறுப்பினர்கள் பலன் பெறும் வகையில் அடுக்குமாடி கட்டி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் செயலாற்றிய தற்போதைய தலைவர் தோழர்
எஸ். வீரராகவன் அவர்களை மீண்டும் சொஸைட்டி தலைவராக பொறுப்பு ஏற்க வைக்க வேண்டும் என்ற NFTE கூட்டணியின் நிலையை
சென்னை தொலைபேசி ஊழியர்கள் மனப்பூர்வமாக ஏற்று அங்கீகரித்துள்ளது மகிழ்வுக்கு உரியது ஆகும்.
அடுத்து திருச்சியிலும் கோவையிலும் நடைபெற உள்ள தேர்தலிலும் இந்த வெற்றி தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

No comments:
Post a Comment