WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Monday, January 31

5th Verification and NFTE’s approach:-
  1. NFTE canvassed with malice to none.
  2. NFTE canvassed without grudge or ill feeling with any one.
  3. NFTE decided to apprise the workers present ground realities.
  4. NFTE told the workers about non-performance of BSNLEU.
  5. NFTE narrated how the BSNL CDA Rule 2006 framed in BSNLEU regime is dangerous.
  6. NFTE told the workers an employee can be retired after 55 years of age.
  7. NFTE told the employees that no appeal or petition is permissible.
  8. NFTE mentioned the CDA Rule has made the job of employee’s insecured.
  9. NFTE told the staff pension order has been diluted in BSNLEU regime.
  10. BSNL Company has slided down in 6 years and today it is in loss.
  11. No expansion has taken place in six years.
  12. Corruption has increased and BSNLEU gave clean chit to Shri A. Raja, former Communication Minister in spectrum Allotment scandal.
  13. GOI Orders of 02/04/2009 for 78.2% IDA merger could not be clinched by BSNLEU in Wage Agreement of 15th January.
  14. BSNLEU propagated for 5 years wage revision periodicity but not get.
  15. Transfer Industry progressed in BSNLEU period of 6 years with full connivance of some rudderless and corrupt SSA Heads.
  16. Working atmosphere has been completely spoiled and polluted.
  17. BSNLEU brought punishment Scheme instead of Promotion Scheme for Group ‘C’ and ‘D’ staff.
  18. Employees (RMs, TMs and TTAs) denied opportunity to appear in examination for promotion to TM, TTA and JTO cadres respectively etc.

பிரச்சாரம் ஓய்ந்தது !!!

தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது,இனிதான் நாம் விழிப்புடன்  இருக்க வேண்டும் நமது வாக்குகளை பாதுகாப்பாக கொண்டுவந்து சேர்க்கவேண்டும்.நன்றியுடன் நாளை சாதிப்போம், வணக்கம் !

Saturday, January 29

தோல்வி பயத்தின் !!

 
அபிமன்யு சங்கத்தினர் கோழிகுழம்புடன் விருந்து,  பேக் பரிசு,  சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க முடியாமல் ஊழியர்களை ஏமாற்றும் நிலைக்கு  அரசியல் கட்சிகளின் தோ்தல் சீரழிவ்வு கலாச்சாரத்தை விதைக்கின்றனர்.  இது  அவர்களின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு. 


 * தஞ்சை மாவட்டத்தில் 40 ற்கும் மேற்பட்ட தோழர்கள்  அபிமன்யு  சங்கத்தில்  இருந்து விலகி  NFTE(BSNL)   சங்கத்தில்  இணைந்து உள்ளனர் . அவர்களுக்கு நமது புதுவை மாவட்ட சங்கத்தின்  சார்பாக வாழ்த்துக்கள்.   
* கடலூர் மாவட்டத்திலும் 19 தோழர்கள்  அபிமன்யு  சங்கத்தில் இருந்து விலகி  NFTE(BSNL)   சங்கத்தில்  இணைந்து உள்ளனர். அவர்களுக்கும்
நமது புதுவை மாவட்ட சங்கத்தின்  சார்பாக வாழ்த்துக்கள்.   

Thursday, January 27


SNATTA சிறப்பு கூட்டம் !!!!!

SNATTA   புதுவை மாவட்ட சங்கத்தின் துவக்கவிழா சிறப்பு  கூட்டம் (26-01-2011)
அன்று நடைபெற்றது, மாவட்ட தலைவர் தோழர் ;அசோகன் TTA அறிவிப்பு பலகையை திறந்து வைத்தர்,மாவட்ட செயலர் ;பிர்லின் ஐசக் TTA  வரவேற்பு உரை நிகழ்த்தினார் ,NFTE  மாவட்ட செயலர் ;இரா.தங்கமணி துவக்கவுரை யாற்றினார் ,தோழர்கள் ,ஆறுமுகம் ,ஹரிகரன் ,மகேஸ்வரன், செல்வரங்கம் ,ATM மாவட்ட செயலர்  ஆரோக்கியராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர் ,NFTE மாநில உதவி செயலர் அசோகரஜன் சிறப்புரை நிகழ்த்தினார், SNATTA சங்கத்தின் மாவட்டஉதவி தலைவர் ; குமரகுருTTA  சங்கத்தின் கோரிக்கைகளை விலக்கினார் ,ஏழமலைTTA   NFTE சங்கத்தின் வெற்றிக்கு வாக்களிப்போம் செயல்படுவோம் என கூறி அனைவருக்கும் நன்றி கூறினார் 

Wednesday, January 26

இழந்ததை மீட்டிட!!!

அபிமன்யு சங்கத்தின் மேலும் ஒரு சாதனை விடுமுறை பண்டிகை காலங்களுக்கு பெற்றுவந்த OT க்கு வைக்கப்பட்டுவிட்டது ஆப்பு ,ஊழியர்களுக்கு நிர்வாகம் கொடுக்க சொல்கிறது C ஆப், சிந்திப்போம் செயல்படுவோம் இழந்ததை மீட்டிட வாக்களிப்போம் NFTE(BSNL)சின்னத்திற்கு.

Tuesday, January 25

அறிவிப்பு பலகை திறப்புவிழா !!!

புதுவையில் SNATTA சங்கத்தின் அறிவிப்பு பலகை  திறப்புவிழா  26-01-2011 அன்று மாலை 05-00 மணிஅளவில்  நடை பெறுகிறது, NFTE சங்கத்தின் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர்.  விழா சிறக்க புதுவை மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள் !!!

Monday, January 24

மேலும் ஒரு சங்கம்!!!!

 தொழிலாளர் கூட்டணி சங்கத்திற்க்கு வலு சேர்க்க மேலும் ஒரு சங்கம் .  BSNLEU கூட்டணியில் இருந்து விலகி,  பகுஜன் தொழிற்சங்கம் BTU ,  NFTE(BSNL) கூட்டணியில் இணைந்துள்ளது. இதுவரை வலுவான 10 சங்கங்கள் ஒன்றிணைந்துள்ளது . உதவாக்கரை சங்கமான அபிமன்யு சங்கத்தை விரட்டியடிக்கும் நாள் வெகுதுாரம்மில்லை.  
                                     செயலிழந்த  செல்போன்   
                                                                                                 
       செல்லரித்துபோன  சிம்கார்டு 
       செயலிழந்த  பேட்டரி 
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         
                      காலம் முழுதும்  கவரேஐ்   இல்லை
                      காதில் விழ்ந்தும் தெளிவாய்  இல்லை                        
                     
        வீக்   ஆகிப்போன   மைக்
        ஷாக் அடிக்கும் சார்ஜர்

                கரகரக்கும் ரிங்டோன்                                                                        
                       களையிழந்த  ரிங்பேக்டோன்
                 ஸ்பீச்கிடைக்காதஸ்பீக்கர்                                                                                                                   
        ஸ்க்ராச் ஆகிப்போன  ஸ்கிரினர்

                        இருந்தும் கூட டாக்டைம்    
                        இழந்து  விட்டது  டாக்வேல்யு
                         இருக்க  வேண்டுமா இனியும் இது !

         01-02-2011 ல் ஒட்டு மொத்தமாய் நாடெங்கும்
                   
                                  சுவிடச் ஆப்   ஆகும்  நாள் வருது 

    கி.அசோகராஜன்
 மாநில உதவி செயலர்

Thursday, January 20

கார்ப்பரட் தோழர்கள் !!!

புது டெல்லியில் கார்ப்பரட் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 80 தோழர்கள் BSNLEU சங்கத்தில்லிருந்து  விலகி NFTE(BSNL) சங்கத்தில் இணைந்து உள்ளனர் !!

Wednesday, January 19

வாழ்த்துக்கள்!!!

புதிய  நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் !!! SNATTA சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் :அசோகன் TTA ,மாவட்டசெயலர் தோழர்:பெர்லின் ஐசக் பாலசிங் TTA ,மாவட்ட பொருளர் தோழர் :சிவசங்கரன் TTA ,மற்றும் பலர் நிர்வாகிகளாக தேர்ந்து எடுத்துள்ளனர் .அவர்களுக்கு புதுவை மாவட்ட சங்கத்தின் சார்பாக  வாழ்த்துக்கள்!!!

அபிமன்யு கோட்டை அதிர்ந்தது!!

அகில இந்திய பொதுசெயலர் அபிமன்யு கோட்டை அதிர்ந்தது ,24 TTA  தோழர்கள் விலகல், SNATTA  சங்கம் உதயம்.

Monday, January 17

TTA தோழர்கள்,SNATTA சங்கம் அமைத்தனர்!

புதுவையில் BSNLEU சங்கத்திலிருந்து 24 TTA தோழர்கள் விலகி SNATTA சங்கம் அமைத்துள்ளனர் .அவர்களுக்கு நமது புதுவை மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள் !
மேலும் அவர்கள் புதுவையில் NFTE(BSNL) சங்கத்தின் வெற்றிக்கு ஆதரவு அளிப்பதாகதெரிவித்துள்ளனர்.

Sunday, January 16

அரசு ஊழியர்களுக்கு அலவன்சுகள் உயர்வு !!!.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைபடி 50% சதம் மேல்தாண்டினால் 25% சதம் அலவன்சுகளை உயர்த்தி தருவதாக 6-வது ஊதியக்குழ  கூறிஉள்ளது .எனவோ ஜனவரி முதல் அரசு உழியா்களுக்கு அலவன்சுகள் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது .  

வெற்றிக்கு பாடுபடுவோம் !!!!!

புதுவையில்  ஒரு சரித்திரம் படைப்போம்,  புதுமையை உருவாக்குவோம், தோழர்களின் உணர்வில் தொழிற்சங்கம் நடத்திடுவோம், வரும் தேர்தலில் NFTE(BSNL)  சங்கத்தின் வெற்றிக்கு பாடுபடுவோம் , இருப்பதை காத்திட ,இழந்ததை மீட்டிட வரிசை எண் 13ல் வாக்களிப்போம் இணைந்த கரங்களுக்கு .

Saturday, January 15

ஒருநபர் கோலி சங்கம்!!!

கோலி சங்கம் அபிமன்யுவுக்கு ஆதரவு என கூறும் நண்பர்களே ,  கோலி வயது 82 அவர் ஒட்டு போடமுடியுமா, அவரை தாங்கி அழைத்துவர அபிக்கு பொறுமை இல்லை, ஒருவருடத்திற்கு முன் ஒய்வு பெற்றவர்களை கூட நீங்கள் மதிப்பதில்லை,ஒருநபர் சங்கத்திற்கு எந்த பலமும் இல்லை, தோழர்களுக்கு எந்த பலனும் கிடைக்கபோவதுமில்லை .

பொங்கல் வாழ்த்துகள்!!!

Friday, January 14

வாழ்த்துகள் !!!!

!!!!! போன்மெக்கானிக் தேர்வில் வென்ற அனைவருக்கும் புதுவை மாவட்ட சங்கத்தின்  வாழ்த்துகள் !!!!!

Wednesday, January 12

மாநிலசெயலர் வாழ்த்து !!!!

                                      தேர்தல் சிறப்பு கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது, தோழர் . S.தமிழ்மணி  மாநிலத்தலைவர். தோழர்.R. பட்டாபி  மாநிலசெயலர் ,  இவர்களின் உரை சிறப்பாக அமைந்தது. இந்தியாவின் முதல் வெற்றியை நீங்கள் தரவேண்டும் என வாழ்த்தினார்.                       

Sunday, January 9

வாழ்த்துக்கள் !!!!

கடலூர் மாவட்ட சங்கம் இணைய தளம் துவங்கி உள்ளது. தோழர் .C.K மதிவாணன் துணை பொது செயலாளர் துவக்கிவைத்து சிறப்புரை நிகழ்த்தினார் ,ஊழியர்களின் உணர்ச்சி நரம்புகள் உத்வேகம் அடைந்தது ,மற்றுசங்கத்தினரை சிந்திக்க வைக்கும் வகையில் உரை அமைந்தது. புதுவை மாவட்டசங்கத்தின் வாழ்த்துக்கள்  

Thursday, January 6

தொழிலாளர் கூட்டணி !!!!!!!!!

NFTE(BSNL),  SNATTA,  BSNLWRU,  BSNLATM,  BSNLES,  SEWABSNL,  BSNLPEWA, AIBCTES, BSNLEC.ஆகிய ஒன்பது சங்கங்கள் ஒன்றிணைந்து ஐந்தாவது ஊழியர் சரிபார்ப்பு தேர்தலில் இணைந்த ஒன்பது கரங்களுக்கு வாக்குகள் சேகரிக்கவும் , இலாக்காவை, ஊழியரை பாதுகாக்கவும், தொழிலாளர் கூட்டணி உருவாகிஉள்ளது . 

தேர்தல் சிறப்பு கூட்டம் !!!!!

கடலூர் மாவட்ட சங்கத்தின்  தேர்தல் சிறப்பு கூட்டம் வரும் 07-01-2011 அன்று மாலை 05.00 மணியளவில் நடைபெறுகிறது . சிறப்புரை தோழர்  ,C.K மதிவாணன் துணை பொது ச்செயலர், மற்றும்பலர் அனைவரும் பங்கு பெறுவோம். 

Tuesday, January 4

வெற்றி நமதே !!!

தேர்தல் பணிக்குழ கூட்டம் 03-01-2011 அன்று நடைபெற்றது அனைத்து RLU ,RSU பகுதி தேழர்கள் கலந்துகொண்டு செயல் திட்டம் வழங்கினர் வெற்றி நமதே!!!

Saturday, January 1

IDA INCREASED 1-1-2011 !!!

IDA increased by 3.2%. This will come into effect from this month 1-1-2011, i.e 39.8+3.2= 43%.
For 1997 scale, DA is increased by 5.4%, i.e 136.1+5.4= 141.5%.