* தஞ்சை மாவட்டத்தில் 40 ற்கும் மேற்பட்ட தோழர்கள் அபிமன்யு சங்கத்தில் இருந்து விலகி NFTE(BSNL) சங்கத்தில் இணைந்து உள்ளனர் . அவர்களுக்கு நமது புதுவை மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.
* கடலூர் மாவட்டத்திலும் 19 தோழர்கள் அபிமன்யு சங்கத்தில் இருந்து விலகி NFTE(BSNL) சங்கத்தில் இணைந்து உள்ளனர். அவர்களுக்கும்
நமது புதுவை மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment