WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Monday, March 14

புதுச்சேரி மாநில கலை இலக்கியப் பெருமன்ற மாநிலக்குழு கூட்டம் இன்று(13-3-16) நடைபெற்றது. பங்கேற்றவர்களில் பால கங்காதரன், இரா.தங்கமணி. மு.சி.ராதாகிருஷ்ணன், மு.ஆதிராமன். வீர முருகையன், மு.கு.இராமன், எல்லை சிவக்குமார், ஓவியர் முனுசாமி.

Saturday, March 5

செய்திகள்

JAO   40 சத  ஒதிக்கீட்டிற்கான இலாக்கா தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது

  தமிழ்நாட்டில் உள்ள மொத்த காலியிடங்கள் : 95
 OC : 67, SC : 10, ST : 18


விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 10.03.2016
             விண்ணப்பிக்க கடைசி நாள்   31.03.2016
   தேர்வு நடைபெறும் நாள்   : 22.05.2016

  புதிய பாடத் திட்டத்தின் படி ஆன்லைன் முறையில்                  தேர்வு நடைபெறும்
.
v JTO பதவிக்கான இலாக்கா  தேர்வு மாதிரி அறிவிப்பு              வெளியிடப்பட்டுள்ளது.

  JTO பதவிக்கான தேர்வு நாள் : 22.05.2016.

(22.05.2016 அன்றே JAO பதவிக்கான தேர்வுநடைபெறுமென
அறிவிக்கப் பட்டுள்ளது).

 காலியிட எண்ணிக்கையை அந்தந்த மாநில நிர்வாகம் வெளியிடும்.

Ø        இந்தியன் வங்கி கடன்கொடுப்பதற்கான  புரிந்துணர்வு      ஒப்பந்தம் விரைவில் அமல்படுத்தப்படும் என 
 எதிர்பார்க்கப்படுகிறது

Ø  31.07.2014 பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கான GROUP INSURANCE POLICYக்கு BSNL தலைமை நிர்வாகக் குழு ஒப்புதழ் வழங்கியுள்ளது.      செய்தி காரைக்குடி வலைத்தளம் .....