பொதுத்துறை நிறுவனங்களில்? ! நிரந்தர ஊழியர்களுக்கே!
பென்சன் கிடைக்காது என மேடைதோரும் முழங்கி
பத்திரிக்கைகளில்எழுதி மகிழ்ந்த இந்த நம்பூதிரி கூட்டம் ,
இன்று மஸ்தூர்களின் மனைவிக்குகூட
பென்சன் உண்டு என எழுதுவது, இவர்களின் பச்சோந்தி தனத்தை
தெள்ளத்தெளிவாக கூறுகிறது.
இந்த பென்சன்
உத்திரவை பெற NFTE போராடியபோது ஒதுங்கி நின்று
வேடிக்கை பார்த்ததை எண்ணி வெட்கப்படுவார் என்று
கருதலாம்.
No comments:
Post a Comment