2ஜி ஊழல்:மூன்றாவது குற்றபத்திரிகை தாக்கல்
குற்றப் பத்திரிகையில் எஸ்ஸார் குரூப்பின் புரமோட்டர்களான ரவி ரூயா, அன்ஷூமன் ரூயா மற்றும் விகாஸ் சரிப் ஆகிய மூவர் மீதும், அதன் துணை நிறுவனமான லூப் கம்பெனியைச் சேர்ந்த ஐ.பி.கேதான் மற்றும் கிரண் கேதான் மீதும் குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ., பதிவு செய்திருக்கிறது. இவர்கள் ஐந்து பேர் மீதும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 120-"பி' பிரிவின் கீழும் (குற்றச் சதி மோசடி), பிரிவு 420ன் கீழும் (ஏமாற்று மோசடி) குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ., பதிவு செய்திருக்கிறது. இந்த ஐந்து பேர் தவிர, அவர்களுடைய கம்பெனிகளான, எஸ்ஸார் டெலிகாம், லூப் டெலிகாம் மற்றும் லூப் மொபைல் இந்தியா லிட்., ஆகியவை மீதும் குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ., பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் தனியார் விமான நிறுவனங்களில் 26 சதவீத நேரடி அன்னிய முதலீட்டு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment