மத்தியஅரசு பட்ஜட்டில் வருமான வரி சலுகை உயா்வு என கூறி அரசு ஊழியர்களையும், மாத வருமானத்தில் குடும்பம் நடத்தும் நடுதர மக்களையும் வஞ்சித்துள்ளது. 20000 உயா்வு என்பது சலுகை கொடுத்துவிட்டதாக தோ்தலுக்காக பொதுமக்களை ஏமற்றும் வேலை.
6 வது ஊதிய குழவிற்கு பிறகு (சேமிப்பு 1 லட்சம் சேர்த்து ) 5 லட்சம் வரை என உயர்த்தி இருக்க வேண்டும் . அல்லது 4 லட்சம் வரை என்றாலும் ஏற்றுகொள்ளலாம்.
No comments:
Post a Comment