மதிப்பிற்குரிய தோழர் பட்டாபி அவர்களுக்கு இரா. தங்கமணி மடல் மாவட்ட சங்கத்தின் சார்பாக நான் துவக்கி நடத்தி வந்த இணையதளத்தை எனக்கு தெரியாமல் போட்டியாக துவங்கிய காமராஜின் இணையதளத்தை என் பெயரில் உள்ள இணையதளத்தின் பெயரில் மாற்றி உள்ளதை ஏற்க்க முடியாது குறைந்தபட்சம் என்னிடம் கலந்த பின் மாற்று ஏற்பாடு செய்திருக்கலாம், தாங்கள் போட்டியாக செயல்படுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை நன்றி !!!!
No comments:
Post a Comment