WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Tuesday, January 10

புயல் நிவாரணம்: தமிழகத்துக்கு ரூ.500 கோடி; புதுவைக்கு ரூ.125 கோடி ...

 தானே புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இடைக்கால நிவாரணமாக முறையே ரூ. 500 கோடியும், ரூ.125 கோடியும் அறிவித்தார் பிரதமர்.  
இந்த இடைக்கால நிவாரணமானது, முதல்கட்ட அறிக்கையில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் விடுவிப்பதாக அவர் கூறினார். மத்தியக் குழுவினர் தற்போது புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு நிவாரணத் தொகை சரியான அளவில் வழங்கப்படுமென்று தெரிகிறது.

No comments:

Post a Comment