முதியோர், விதவைகளுக்கு ஸ்மார்ட் கார்டு மூலம் ஓய்வூதியம் : தமிழகம் முழுவதும் விஸ்தரிப்பு
தமிழக அரசு: முதியோர், மாற்றுத் திறனுடையோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் நலனுக்காக பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பயனாளிகள் ‘பயோமெட்ரிக் ஸ்மார்ட் கார்டு’ பயன்படுத்தி வங்கிகள் மூலம் ஓய்வூதிய தொகையை பெறும் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment