WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Tuesday, January 10

முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு: சல்மான் குர்ஷித்துக்கு நோட்டீஸ் !!

உத்தரபிரதேசத்தில் போட்டியிடும் தனது மனைவிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மத்திய சட்டத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், கூட்டம் ஒன்றில் பேசும்போது, இடஒதுக்கீட்டில் முஸ்லீம்களுக்கு 9 விழுக்காடு உள் ஒதுகீடு வழங்கப்படும் என்று கூறினார்.


முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று பேசிய சல்மான் குர்ஷித்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


No comments:

Post a Comment