2ஜிஅலைக்கற்றை வழக்கு அடுத்த கட்டத்தினை நோக்கி சென்றுள்ளது!!
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் கடன் அல்லது பங்குப் பத்திரங்கள் மூலம் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடமிருந்து பல்வேறு நிறுவனங்களின் வழியாக, கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி லஞ்சம் வழங்கப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment