BSNL ஓய்வூதியம் பற்றி கபில்சிபலுக்கு
தோழர். குருதாஸ் தாஸ் குப்தா கடிதம்!!
28/08/2013 அன்று தோழர். குருதாஸ் தாஸ் குப்தா, MP தொலைதொடர்பு அமைச்சர் திரு.கபில்சிபலுக்கு BSNL ஊழியர்களின் ஓய்வூதியத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றி விரிவான கடிதம் எழுதி உடனடியாக அரசின் தலையீட்டைக் கோரியுள்ளார்.
அரசு செப்டம்பர் 2000 உடன்பாட்டை மதிக்க வேண்டும்.
ஒய்வூதியச்சுமையை அரசே ஏற்க வேண்டும்.
சம்பளத்தின் அதிகபட்சத்தில் (MAXIMUM) ஓய்வூதிய பங்களிப்பு செலுத்தும் நடைமுறையை மாற்ற வேண்டும்.
BSNL செலுத்தும் வரியின் அடிப்படையிலேயே அரசின் பங்களிப்பு இருக்கும் என்னும் உத்திரவை மாற்ற வேண்டும்.
என்பது உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் மீது அரசு கவனம் செலுத்த
தோழர்.குருதாஸ் தாஸ் குப்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment