78.2 இணைப்பும்!!
78 மாத தாமதமும்!!!
78.2 சத IDA இணைப்பிற்கு DOT ஒப்புதல் அளித்துள்ளதாகவும்
இன்று 10/06/2013 DOT உத்திரவு வெளியிடப்படும் என்றும்
நமது முதன்மை மேலாண்மை இயக்குநர் CMD அனைத்து தொழிற்சங்கத்தலைவர்களிடமும்
உறுதி அளித்துள்ளதாக அறியப்படுகின்றது.
78.2 சத இணைப்பு என்பது சரியாக 01/01/2007ல் இருந்து 78 மாத தாமதத்திற்குப் பின் BSNL ஊழியர்களுக்கு கிடைக்ககூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 78 மாதத்தில் ஆயிரக்கணக்கான தோழர்கள் பணி நிறைவு பெற்றுள்ளனர். அவர்களுக்கு இந்த பலன் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை. இருப்பினும்
SOMETHING IS BETTER THAN NOTHING
என்ற ஆங்கிலப்பழமொழிக்கொப்ப
சென்றவருக்கு இல்லையென்றாலும்
இருப்போருக்கேனும் கிடைக்கின்றதே
என நாம் ஆறுதல் கொள்வோம்.
காரை குடி வலைத்தளம் ......

No comments:
Post a Comment