WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Monday, April 1

தினம் ஒரு கேள்வி – நான்கு
 78.2 சத அகவிலைப்படி இணைப்பை நிர்வாகம் ஏற்றுக் கொண்டாதாக உரக்கக் கூவி ஜூன் 12,2012 வேலை நிறுத்த அறைகூவலை ஒத்தி வைத்தது பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம். 10 மாதங்கள் கழிந்து விட்டது. ஆனால் இன்று வரை ஊழியர்களுக்கு 78.2 சத இணைப்பு கிடைக்கவில்லை. ஊழியர்கள் இது வரை இழந்தது மொத்தமாக ரூ.6000 கோடி. ஏற்கனவே பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் 78.2 சத அகவிலைப்படி இணைப்பு பெறாமல் ஓய்வூதிய பலன் இல்லாமல் பணி ஓய்வு பெற்றுவிட்டனர். ஆசை வெட்கமறியாது. அதனால் தான் பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் தேர்தல் அறிவிப்புகளில் 78.2 சத இணைப்பு தீர்வு காணப்பட்டுவிட்டது / பெற்றுவிட்டோம் / உறுதி செய்யப்பட்டுவிட்டது என அறிவித்து தன்னைத் தானே பாராட்டிக் கொள்கிறது. ஒரு தொழிற் சங்கம் இப்படிப்பட்ட பட்டவர்த்தனமான பொய்யான பிரச்சாரத்தை அதுவும் வாக்குகளைப் பெறுவதற்காகச் செய்யலாமா?
                                 நன்றி: சென்னை இணைய தளம்.
4. BSNLEU agreed to defer the proposed 12/06/2012 strike on the spacious plea that the demand for 78.2% IDA merger was accepted by the management. But till this time evenafter the expiry of 10 months we did not get 78.2% IDA merger. Our employees have lost already more than Rs 6000 crores on this account. Already more than 10000 employees retired from the company without getting the 78.2% IDA merger. However BSNLEU shamelessly printed posters for Election propaganda mentioning 78.2% IDA merger issue has settled/ achieved/ ensured. Can a trade union indulge in such blatant false propaganda only to get few votes?

No comments:

Post a Comment