WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Thursday, February 14

சரண்டர் சங்கம் முடிவுற்ற நாள்!!!


13-2-13 BSNL வாழ்வில் ஒரு நல்ல நாள்   இன்றோடு  BSNLEU சங்க அங்கீகார சர்வாதிகாரம் முடிவுற்ற நாள். 8 ஆண்டுகளாக the only recognised union என்ற ஹோதாவில் மோசமான ஊதிய உடன்பாடு, பாரபட்சமான அரைகுறை பதவி உயர்வுத் திட்டம், 78.2 IDA Merger,  போனஸ் LTC , LTC 10 நாள் EL Encashment, மெடிக்கல் அலவன்ஸ் ஆகிய அனைத்தும் சரண்டர், மாற்றல் கொடுமை  என்ற இருளை உருவாக்கிய அங்கீகார சர்வாதிகாரம் முடிவுக்கு வந்து விட்டது.  

விழிப்படைந்த ஊழியர்கள் NFTE-BSNLஐ முதன்மை அங்கீகாரச் சங்கமாக தேர்வு செய்ய அனைத்து ஊழியர்களையும் அணுகுவோம் !  


No comments:

Post a Comment