வொர்க்ஸ் கமிட்டியில் எந்த எந்த சங்கத்திற்கு எவ்வளவு இடம் என்பதற்கான உத்தரவு இன்று வெளியானது. புதிய அங்கீகார விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் NFTE-BSNL மற்றும் BSNLEU ஆகியவை தலா 3 என்ற அளவில் பிரித்து கொண்டு அதற்கேற்றவாறு நியமனம் செய்யப்பட வேண்டும் என உத்தரவு வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment