நாம் DOT ஊழியராக இருந்தபோது வாடகை இல்லா தொலைபேசி இணைப்பை
நமது சங்கம் கடுமையாக போராடிப் பெற்றது.
அந்த இணைப்பில் இருந்து வோடாபோன், ஏர்செல் போன்ற தனியார் கம்பெனிகளின் இணைப்புகளுக்கு தொடர்பு கொள்ள முடியாத வகையில் Inter connection chargesஐ மிச்சப்படுத்துகிறோம் என்ற காரணத்தைக் கூறி
அந்த வசதி (Off-net) BSNL கார்ப்பரேட் அலுவலக உத்திரவின்படி துண்டிக்கப்பட்டுள்ளது.
நமது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் தொடர்பு கொள்வதன் மூலம் மாதாமாதம் Free Callக்கு மேலேயே பேசி நமது கம்பெனிக்கு கூடுதல் வருவாயை கொடுத்து வந்தோம். ஆனால், இந்த ஒரு உத்திரவின் காரணமாக அந்த வருவாய் குறைவதோடு, நாம் அவர்களிடம் தொடர்பு கொள்ள மேலும் ஒரு தனியார் இணைப்பை வாங்க மறைமுகமாக தூண்டுகிறது BSNL நிர்வாகம்.
ஆகவே, நமது சங்கத் தலைமை தலையிட்டு மீண்டும் Off -net calls வசதியை வழங்க வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் !

No comments:
Post a Comment