WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Wednesday, May 21

 கூட்டுறவு சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு !

      நமது சென்னை கூட்டுறவு சங்கத்தின் புதிய 
21 இயக்குநர்கள் 21-5-14 அதிகாலையில் கூடி 
புதிய நிர்வாகிகளை ஏகமனதாக தேர்ந்தெடுத்தனர்.

 தலைவராக தோழர் S.வீரராகவன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



துணைத் தலைவராக தோழர் K.ரகுநாதன் ( NFTE-BSNL), பொருளராக தோழர் திரிசங்கு (FNTO)  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

  புதிய நிர்வாகிகள் தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றவும் சிறப்பாக செயலாற்றவும் நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்   

                                

சென்னைக்கூட்டுறவு சங்க இயக்குனர்கள் தேர்தல்...நமது NFTE கூட்டணி...வரலாற்று சிறப்புமிக்க... மகத்தான வெற்றி...! வெற்றி...!வெற்றி...!     
20-05-2014 செவ்வாய் கிழமை அன்று  நடைபெற்ற சென்னைக்கூட்டுறவு சங்கஇயக்குனர்கள் தேர்தலில்  
21 இடங்களையும்நமது NFTE  தலைமையிலான
அணி வெற்றி பெற்றுள்ளது.            இயக்குனர்கள் தேர்தல் முடிவுகள்
  தமிழ்நாடு
மொத்த வாக்குகள் : 127
மொத்த இடங்கள் : 10
NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 10
K. அசோகன், சென்னை : 70
A. ஞானசேகர், திருச்சி : 67
A. குல்சார் அஹமது, ஈரோடு : 69
P. இளங்கோவன், மதுரை : 70
V. கிருஷ்ணமூர்த்தி, கடலூர் : 69
V. நாகராஜா, பெங்களூர் : 70
S. பார்த்திபன், சென்னை : 70
R. ராஜேந்திரன், தஞ்சாவூர் : 71
P. சண்முகம், திருநெல்வேலி : 68
S. வீரராகவன், வேலூர் : 75


 சென்னை தொலைபேசி 

மொத்த வாக்குகள் : 68
மொத்த இடங்கள் : 8
NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 8

V.
பாபு : 40
V. பாஸ்கர் : 39
T.V. பீமாராவ் : 50
P. D. சந்திரபாபு : 41
K. சிதம்பரம்பிள்ளை : 41
A. கிருஷ்ணமூர்த்தி : 39
K. ரகுநாதன் : 41
R. திரிசங்கு : 42


 பொது பிரிவு ( மகளிர் இட ஒதுக்கீடு) 

மொத்த வாக்குகள் : 195 ( தமிழ்நாடு மற்றும் சென்னை )
மொத்த இடங்கள் : 2
NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 2

பிரேமா ஜீவானந்தம், திருச்சி : 106
M. செல்வி, சென்னை : 114

பொது பிரிவு ( SC / ST இட ஒதுக்கீடு) 

மொத்த வாக்குகள் : 195 ( தமிழ்நாடு மற்றும் சென்னை )
மொத்த இடங்கள் : 1
 

NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 1

G.
ராஜ்குமார், வேலூர் : 107

No comments:

Post a Comment