WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Sunday, May 25

20.05.2014 அன்று நடந்த அரசு தொலைத்தொடர்பு கூட்டுறவு சங்க இயக்குனர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.
1. வட்டிவீதம் ஒரு சதவீதம் ( 15.5 to 14.5 ) உடனடியாக குறைக்கப்படும்.
2. உறுப்பினர்கள் நலன் கருதி பெங்களூருவில் ஒரு கிளை துவக்கப்படும்.
3. கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகளுக்கு உதவ 12 துணைக்கமிட்டிகள் அமைக்கப்படும். மத்திய பதிவாளர், டெல்லியின் ஒப்புதலுக்குப் பின் இது அமலாகும்.

No comments:

Post a Comment