மறப்பது மனித இயல்பு !
நினைவு படுத்துவது நமது மரபு !!
2003ல் போனஸ் ,மறுக்கப்பட்ட போது NFTE-BSNL ஒரே அங்கீகாரச் சங்கம் ! ஆனாலும் BSNLEU உள்ளிட்ட அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து போராடி உடனடியாக 75 % போனஸ், வருவாய் உயர்ந்தவுடன் மீதி போனஸ் என்று உடன்பாடு போட்டது.
2013, BSNLEU, NFTE-BSNL ஆகிய இரண்டு சங்கங்களுக்கு அங்கீகாரம் ! ஆனால் NFTE-BSNLஐ தீண்டமாட்டேன் என்று ஒரு தலைபட்சமாக முடிவெடுத்து போராட்ட அறைகூவல் விடுத்து போனஸ் இல்லை என்பதை ஏற்றுக் கொண்டு உடன்பாடு போட்டு அதற்கு மகத்தான உடன்பாடு என்று நாமகரணம் சூட்டுகிறது BSNLEU

No comments:
Post a Comment