+2 கல்வி தகுதிக்கு பதில் ஒரு பொதுவான தேர்வு பற்றிய ஆலோசனை ,கோரிக்கை என்ன நிலை உள்ளது மத்திய சங்கம் கவனிக்குமா ......மாநிலசங்கம் முயற்சி எடுக்குமா ......
TTA இலாக்கா போட்டித் தேர்வை நடத்துவதற்கு
மாநில நிர்வாகங்களை டெல்லி தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
07/03/2015க்குள் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.
07/06/2015 அன்று நாடு முழுக்க தேர்வு நடைபெறும்.
தேர்வு நடந்த 3 மாதங்களுக்குள் 07/09/2015க்குள் முடிவுகள் வெளியிடப்படும்.

No comments:
Post a Comment