WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Monday, February 9

தோழர், மதி அவர்களின் முயற்சியால் ,தனிமாவட்டம் II மாவட்ட கட்சி சார்பாக. தோழர்,ஜெயராமன் மாவட்ட செயலர் அவர்கள் புதுவை தோழர்களுடன் ,அகில இந்திய மாநாடு நிதியாக ரூபாய் 50,000 .புதுவை மாநில செயலர் தோழர் ,R விசுவநாதன் அவர்களிடம் வழங்கப்பட்டது .

No comments:

Post a Comment