WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Tuesday, February 3

ஒன்றாக இணைந்தால் ஒளிரும் வாழ்வு....!

NFTE 
பல்வேறு உணர்வுகள் சிந்தனைகள் கருத்துக்கள்
விமர்சனங்க்ள என வாழ்ந்த அந்தக் கால நீங்காத நினைவுகள்.

அந்நிலை மீண்டும் உருவாக வேண்டும் என்ற விருப்பம் மேலோங்க்கியுள்ள தருணம் இது.

சகிப்புத்தன்மை என்ற ஒரு கருவியே பல சாதனைகளுக்கு வித்திடும்.

ஒன்றாக இணைந்திருந்த காலத்தில் நமது பலம், போராட்டங்கள், வெற்றிகள், அனுபவங்களை  அசை போட்டுப் பார்க்கும் தருணம் இது.

இன்றுள்ள புறச் சூழ்நிலையைப் அறிந்து, புரிந்து  கொண்டால் ஒன்றுபடுவது மட்டுமே இறுதியான முடிவாக இருக்கும்.

அந்த முடிவு ஊழியர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கும்.

ஒன்றுபட்ட செயல்பாடு என்பதைத் தாண்டி, ஒன்றாக இணைவது மேலும் உயர்ந்தது.

அந்த திசை வழியில் சிந்திப்போம்.

ஒன்றாக இணைந்தால்

ஒளிரும் வாழ்வு...!
             செய்தி ;ஈரோடு வலைத்தளம் ....

No comments:

Post a Comment