புதுச்சேரி மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது மாநாடு பிப் -13,14,அன்று நடைபெற்றது .தனிமவட்டம் II ன்,சார்பாக தோழர்கள்,கி .அசோகரஜன் ,இரா ,தங்கமணி ,ஆகிய இருவரும் கலந்து கொண்டனர் .மாநாட்டில் மீண்டும் தோழர் ,R.விசுவநாதன்
மாநிலச் செயலராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment