WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Monday, February 23

தமிழ்மாநில செயலருக்கு வேண்டுகோள் .....!


பவர் பிளண்டில் வேலை செய்பவர்களுக்கு ,இரண்டு ஆண்டுகளாய் , பவர் ஷு...
மறுக்கப்படுகிறது , மாவட்ட செயலர் ,நிர்வாகம் கூறுவதை, வாந்தி எடுக்கிறார் 
உத்தரவு இல்லை என்கிறார் . தோழர்களின் உயிர் பாதுகாக்க .உபகரணம் தேவை .நடவடிக்கை தேவை ......

No comments:

Post a Comment