என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் அறிவித்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்த நிலையில்
மாலை 7 மணி அளவில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நெய்வேலியில் 5 சதவீத பங்குகள் விற்பனை வாபஸ் பெறப்படும் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் மத்திய அரசு வாபஸ் பெறாத காரணத்தினால்,
ஏற்கனவே அறிவித்தபடி இரவு 10 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த பேராட்டங்களை தொடங்க உள்ளதாகவும் அவர் அறிவித்தார். தொழிலாளர்களுக்கு ஒரு வழி பிறக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு தான், போராட்டத்தை நடத்துவதாகவும், எனவே மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும்.”
No comments:
Post a Comment