அவதூறு பரப்பாளர்கள் தோல்வி தழுவுவர் !
சென்ற ஆண்டு நடந்த சங்கத் தேர்தலின்போது அவதூறு நாயகர்களான BSNLEU சங்கத்தார் தோழர் C.K.மதிவாணன் அவர்களைப் பற்றி ஒரு அவதூறைப் பரப்பி ஆதாயம் பெற முயற்சித்தனர். தேர்தல் முடிந்தவுடன் அது புஸ்வானமானது !
தற்போது அதே அவதூறு பரப்பாளர்கள், வேலூர் BSNLEU வெப் சைட்டில் ஒரு அவதூறை பரப்பி டிஜிட்டல் பேனர் வெளியிட்டுள்ளனர்.
அதில் தோழர் மதிவாணன் மற்றும் தோழர் வீரராகவன் ஆகியோர் 1300 கோடி ரூபாய் மெகா ஊழல் நடத்த திட்டமிட்டு இருப்பதை தடுக்க BSNLEUவுக்கு வாக்களிக்க வேண்டுமாம் !
நமது கேள்வியெல்லாம், தோழர் வீரராகவனை தலைவராக முன் மொழிந்து தேர்ந்தெடுத்து நான்கு ஆண்டுகள் அவரை நல்லவர், வல்லவர் என்று புகழ்ந்தது யார் ? BSNLEU சங்கத்தினர் தானே ?
இவர்களின் கட்சிக் கட்டளையை ஏற்று இயக்குநர் குழு கூட்டத்தில், ஜனநாயகத்திற்கு விரோதமாக டைரக்டர் என்ற முறையில் ஒரு ஓட்டும், தலைவர் என்ற முறையில் இன்னொரு ஓட்டும் போட்டு மைனாரிட்டியை மெஜாரிட்டி ஆக்க ஒத்துழைக்காத காரணத்தால் தானே இன்று வேறு மாதிரி பேசுகின்றனர் ?
நான்கு வருடங்களாக இவர்களின் முழுக் கட்டுப்பாட்டில் தானே சொஸைட்டி இருந்தது ?
இந்த காலத்தில் ஏன் இவர்களால் நிலத்தை பிரித்து கொடுக்க முடியவில்லை ?
நிலத்தை சைட்டாக பிரிக்க CMDA வின் அனுமதியை ஏன் பெற முடியவில்லை ?
நிலத்தை விற்று அதில் வரும் லாபத்தில் 40000 ரூபாயை ஊழியர்க்கு இனாமாக வழங்க முடியவில்லை ?
700 உறுப்பினர்களுக்கு நிலத்தை பிரித்து கொடுப்பது அதிகமான உறுப்பினர்களுக்கு பலன் தருமா ?
ஆயிரக்கணக்கான அடுக்கு மாடி கட்டுவதால் அதிகமான உறுப்பினர்களுக்கு பலன் தருமா ?
சொஸைட்டி விதிகளின்படி டிவிடெண்ட் தவிர வேறு வகைகளில் உறுப்பினர்களுக்கு பணமாக
தர முடியாது என்பது இவர்களுக்கு தெரியாதா ? இல்லை தெரிந்தும் நடிக்கிறார்களா ?
அடுக்கு மாடி கட்டும் பணி வெளிப்படையாக நடக்கும், அனைத்து சங்க மாநிலச் செயலர்களும் கொண்ட கண்காணிப்பு குழு அதனை மேற்பார்வை இடலாம் என்று கூறிய பின்னும் அவதூறு பரப்புவது உள்நோக்கம் கொண்ட கண்டிக்கத்தக்க செயலாகும்
2G ஊழலை, தயாநிதி மாறனின் 323 ISDN முறைகேட்டை எதிர்த்து சமரசமின்றி போராடிய
Whistle Blower தோழர் மதிவாணன் அவர்களைப் பற்றி, 2G ஊழலுக்கு ஒத்து ஊதிய BSNLEUவின் இந்த அவதூறு பிரச்சாரம் சென்னை மற்றும் தமிழக BSNL ஊழியர்களிடம் எடுபடாது.
NFTE கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
BSNLEUவின் கூட்டணி மோசமான தோல்வியைத் தழுவும் என்பது உறுதி.

No comments:
Post a Comment