WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA
அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !
Friday, May 4
இலங்கையில் 90,000 விதவைகள் !!
இலங்கையில் போரின் போது கணவன்மாரை இழந்த 90 ஆயிரம் வரையான பெண்கள் இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்வதாக இங்கிலாந்து வெளியுறவு மற்றும் பொதுநலவாயப் பணியகத்தால் வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment