கிராமப்புறங்களில் நாள் ஒன்றுக்கு 26 ரூபாயக்கு மேல்(மாதம் ரூ .780 க்கு மேல் )
சம்பாதிப்பவர்கள் வறுமை கோட்டிற்க்கு மேல் உள்ளவர்கள் என திட்ட கமிஷன் விளக்கம் அளித்துள்ளது .இதற்க்கு நாடு முழவதும் கடும் கண்டனம் எழந்துள்ளது. மராடிய மாநிலத்தில் தானே பகுதியல் மலைவாழ் சமுகப் பெண்கள் மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு வித்தியாசமானமுறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் .
மத்திய அரசு நிர்நைத்துள்ளதைவிட ஒரு ரூபாய் அதிகமாக ,அதாவது ரூ .781 க்கான வங்கி காசோலையை ஒருமாதகுடும்ப செலவிற்கு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர்கள் அனுப்பிவைத்துள்ளனர்.
No comments:
Post a Comment