PAY SLIP - print எடுப்பது எப்படி?
SAP Net Weaver என்ற ஒரு window வரும்.
அதில் user ID என்ற இடத்தில் அவரவர் HRMS எண்ணில் 1 -ஐ விட்டுவிட்டு type செய்யவேண்டும்.. (எ.கா. 98600629)
password என்ற இடத்தில bsnltn@123 என type செய்யவேண்டும்
உடனே password -ஐ மாற்றவும் ( மறக்காமல் எழுதிவைத்து கொள்ளவும்)
Benefits and Payments -ஐ கிளிக் செய்யக.
Salary statement - ஐ கிளிக் செய்யக.
Show overview - ஐ கிளிக் செய்யக.
தற்பொழுது payslip தெரியும் . அதை print எடுத்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment