NFTE-BSNL கொடுத்த முக்கியமான சில பிரச்னைகளை ஊழியர் தரப்பு செயலர் தோழர் அபிமன்யூ, இந்த கூட்டத்தின் விவாதத்திற்கு அனுப்பவில்லை !
அதில் முக்கியமானவை : மகளிர்க்கு மாதம் ஒரு நாள் சிறப்பு சிறு விடுப்பு, NE-11லிருந்து NE-12 பதவி உயர்வுக்கான காலத்தை 8 ஆண்டுகளாக உள்ளதை குறைக்கவேண்டும் உள்ளிட்டவை.
இது முறைதானா ? ஊழியர் தரப்பு செயலருக்கு வீட்டோ பவர் உண்டா ? இது போன்ற சூழ்நிலையில் நாம் என்ன
செய்வது என்று BSNL நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கேட்டு
NFTE-BSNL தலைமை கடிதம் எழுதி உள்ளது.........
..............?
அடுத்து நடைபெறவுள்ள தேசிய கவுன்சில் கூட்டத்திற்கு ஊழியர் தரப்பு கொடுத்துள்ள சில பிரச்னைகளை நிர்வாகம் தன்னிச்சையாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் drop செய்தது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று BSNL நிர்வாகத்திற்கு ஊழியர் தரப்பு செயலர் அபிமன்யூ கடிதம் மூலம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
ஆனால், இவரோ, தன்னை ஒரு அதிகாரி போல பாவித்துக் கொண்டு, NFTE-BSNL கொடுத்த பிரச்னைகளை drop செய்தது சரியா என்று சிந்தித்து பார்ப்பாரா ???????????????!

No comments:
Post a Comment