தென் ஆப்ரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா காலமானார் ........
நெல்சன் மண்டேலா 1918 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். தென் ஆப்பிரிக்க வரலாற்றில் அதிபராக பதவியேற்ற முதல் கறுப்பினத் தலைவர் மண்டேலா என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்தாண்டுகள் மட்டும் அதிபராக பதவி வகித்த மண்டேலா, அதன் பின்னர் பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெற்று, தனது சொந்த கிராமமான குனு-வில் ஓய்வெடுத்து வந்தார்.
கடந்த ஆண்டு ஜூலை 18ம் தேதி, 94வது பிறந்த நாளை கொண்டாடிய மண்டேலாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. டிசம்பர் மாதம் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார். அதன்பின்னர் தொடர்ந்து ஓய்வெடுத்த அவர், நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 8-ந்தேதி பிரிட்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பினார்.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பாக, கடலூர் லைன் ஸ்டாப் மாநில மாநாட்டில் தோழர் ஜெகன் அவர்கள், நெல்சன் மண்டேலா அவர்களை விடுதலை செய் என்று எழுப்பிய போர் முழக்கம் இன்றும் நம் நெஞ்சில் நிழலாடுகிறது.
நெல்சன் மண்டேலா மறைவிற்கு
நமது செங்கொடி தாழ்த்திய அஞ்சலி..........

No comments:
Post a Comment