Election Campaign in Tamil Nadu:
Com. C.K.Mathivanan, Dy GS NFTE_BSNL will addressElection meeting at the following places in Tamil Nadu Circle.
26/03/2013…..Cuddlore SSA
02/04/2013…. Erode SSA
03/04/2013…..Coimbatore SSA
11/04/2013… Trichy SSA
12/03/2013… Thirunelveli SSA(After Noon)
Tuticorin SSA(Evening)
எட்டு ஆண்டு அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம் !
ஒவ்வொரு ஊழியரையும் அணுகுவோம் !
ஊழியர்கள் நமக்கு வாக்களிக்க தயராகி விட்டனர் !!
நமது வேலையெல்லாம் அவர்களை அணுகி உறுதி செய்வது தான் ! அந்தப் பணியை உறுதியுடன் செய்யுமாறு அகில இந்திய தலைமை அறை கூவல் விடுத்து உள்ளது......
களம் இறங்குவோம் !! வெற்றிகனி பறிப்போம் !!
No comments:
Post a Comment