இரண்டாவது அங்கீகாரத்தில் நாம் வெற்றி வாய்ப்பை தவற விட்டபோதும்,
தொடந்து கோர்ட்டுகள், போராட்டங்கள், AITUC தலைமை மூலம் என அனைத்து விதமான
வழிகளிலும் விடா முயற்சியுடன் தொடர்ந்து போராடி இறுதி வெற்றி என
புதிய அங்கீகாரவிதி பெற்று தந்த தோழர்C.K. மதிக்கு தமிழகம் மட்டுமல்ல இந்தியா
முழுதும் பணியாற்றும் NFTE தோழர்கள் என்றும்
கடமை பட்டுள்ளதை நன்றியுடன் நினைவு கூர்வோம் !!
No comments:
Post a Comment