WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Monday, June 27


Change of designation of Cadres.,      
         It is mentioned that the main stream cadres viz T.T.A, Sr. T.O.A., Telecom
Mechanic and regular mazdoors were designated in the year 1992-93. Even after
Corpotarisation  of  Telecom  Services  the  designation  of  these  cadres  remain
unchanged.
        Today,  the main stream cadres are in market  to sale the products of  the
company. We strongly feel that the change of designation of cadres is necessary to
motivate the employees as well as to make impression on the customers.
       Years back a committee was formed in BSNL for change of designation of
cadres but nothing has come although it is absolute necessity for marketing.
        We, therefore, solicit you to kindly look into the matter so that the cadres are
redesignated to suit the present marketing era.
                              

Friday, June 24


வரி சலுகைகளுக்கு பிறகு
ஆண்டு மொத்த வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள்
இனி சரள் தரதேவையில்லை என்று INCOME TAX DEPARTMENT அறிவித்துள்ளது.
எனவே நமது பெறும்பகுதி Non Executive ஊழியர்கள் சரள் தரத் தேவையில்லை.

Wednesday, June 22


மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் திருத்தம் !!




புதுதில்லி, ஜுன் 22      மக்களவை சபாநாயகர் மீராகுமார் தலைமையில் இன்று  (ஜுன் 22) மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்காக அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்தைப் பெறுவதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. 


இருப்பினும் சமாஜ்வாடி, ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன. கூட்டம் மீண்டும் வேறு ஒரு நாளில் நடைபெறும் என தெரிவித்த சபாநாயகர் மீராகுமார், பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் மாற்றம் கொண்டு வரப்படும் எனவும், அது குறித்த ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.



ஏர்இந்தியா நிறுவனத்தில் 40 ஆயிரம் நிரந்தர ஊழியர்களும், 15 ஆயிரம் தற்காலிக ஊழியர்களும் பணியில் உள்ளனர். மே மாதத்துக்குரிய சம்பளம் ஜூன் 8-ந்தேதிக்குள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.


ஆனால் 21-ந்தேதி ஆகிவிட்ட நிலையில் இன்னும் மே மாத சம்பளம் கொடுக்கப்படவில்லை. ஏர்-இந்தியா ஊழியர்களின் பல்வேறு சங்கங்கள் ஒருங்கிணைந்து கோரிக்கை விடுத்தும் சம்பளம் வழங்கப்படவில்லை.


இதனால் ஏர்-இந்தியா ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மே மாத சம்பளத்தை உடனே தராவிட்டால் ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக ஊழியர்கள் அறிவித்தனர்.

Tuesday, June 21


அடுத்த மாதம் ஓய்வுபெற உள்ள வெளியுறவுத்துறைச் செயலாளர் நிருபமா ராவ், அமெரிக்காவுக்கான அடுத்த இந்தியத் தூதராக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.


இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு வேண்டிய பணிகளை செய்து கொடுத்ததற்கு நன்றிக் கடனாக அவருக்கு இந்தப் பதவி தரப்படும் என்று தெரிகிறது.


இலங்கையில் இறுதிக் கட்டப் போரின்போது அந் நாட்டுக்கான இந்தியத் தூதராக இருந்த நிருபமா, இலங்கைக்கு இந்தியா வேண்டிய உதவிகளைச் செய்ய உதவினார். மேலும் வட இந்திய மீடியாக்களை இலங்கைக்கு வரவழைத்து போர் தொடர்பான செய்திகளில் இலங்கை அரசுக்கும் இந்தியாவுக்கும் அதிக பாதிப்பு வராமலும் பார்த்துக் கொண்டார்.


இந் நிலையில் இவரது பதவிக் கலாம் வரும் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தற்போது அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இருக்கும் மீரா சங்கருக்கு பதிலாக நிருபமா ராவ் அந்தப் பதவியில் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

Friday, June 17


VRS in BSNL:


        The management of BSNL formally approved a Voluntary Retirement scheme for all category of employees who have completed 55 years of age despite stiff opposition from NFTE-BSNL and other unions. A decision approving VRS as per the recommendation of BRPSE, the meeting of board of directors of BSNL has forwarded a proposal to the DOT for its approval.  According to the information available the management has sought necessary funds from Govt of India to implement VRS in BSNL. Those who opt for VRS may get few increments only as per the proposals. Another proposal (Gujarat Pattern) for payment of 35 days salary for every completed year and 25 days pay for every remaining year of service is also recommended by the management to DOT.


           As NFTE-BSNL has already decided to oppose any form of retrenchment we should mobilize the employees explaining the attempts of management/Govt to reduce the employees  strength through VRS.


C.K.Mathivanan

Thursday, June 16


சொசைட்டி செய்திகள்


       கடந்த 14-06-11 அன்று RGB கூட்டம் சென்னை செங்குன்றத்தில் நடைபெற்றது. 


     சென்னை தொலைபேசியில் 55 (66) , தமிழ் மாநிலத்தில் 129 (143) என மொத்தம் 184 (209) RGB க்கள் பங்கேற்றனர். 


     அனைத்து RGB க்களையும் வெள்ளானுர் கிராமத்தில்  ஊழியர்களுக்காக வாங்கிப் போடப்பட்டிருந்த 95 ஏக்கர் நிலத்தை பார்வையிடச் செய்தனர்.   நிலப் பகுதி முழுமையும் நேர்த்தியாக முள் கம்பி வேலி போடப்பட்டு, முகப்பில் பாதுகாவல் அறையுடன் நுழைவாயில் வளைவும் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிக்க பாதுகாவலரும் போட்டிருக்கிறார்கள்.    


     பின்னர் நடைபெற்ற பிரதிநிதித்துவ மகா சபைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. 


     1 .  நிலம் முழுமையும் கண்டிப்பாக சொசைட்டி உறுப்பினர்களுக்கே வழங்கப்படும் என்று தலைவர் பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார். 


     2 . இடைக்காலமாக சாதாரணக் கடன் ரூபாய் 25000 உயர்த்தி தரப்படுகிறது.  இது 15-06 -11 முதலே அமுலுக்கு வருகிறது.  1 அல்லது 2 மாதத்திற்கு முன்னர் கடன் பெற்றவர்களும் உடன் இக் கடனைப் பெறலாம். 
     3. ஜூலை மாதத்தில் சாதாரணக் கடன் 3 .25 லட்சத்திலிருந்து 4 லட்சமாக உயர்த்திட பெருமுயற்சி எடுக்கப்படும்.  அது கிடைக்கும் பட்சத்தில் குடும்ப நல நிதி தொகை ரூபாய் 400 -ரிலிருந்து 600 ஆக மாற்றப்படும்.     அத்துடன் இன்சூரன்ஸ் தொகை 2 லட்சம் என்பது 3 லட்சமாக உயர்த்தப்படுகிறது.     


     4 . வட்டி விகிதம் உயர்த்தப்பட மாட்டாது.   

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மீண்டும் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது மத்திய ரிசர்வ் வங்கி.

Wednesday, June 8

சிறிலங்க அதிபர் ராஜபக்சவை போர்க் குற்றவாளியென்றும், இலங்கை நாட்டிற்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீ்ர்மானம் நிறைவேற்றியதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Mr. Dayanidhi Maran while  acting as MOC&IT forced the BSNL, Chennai telephones to install 323 ISDN  telephone connections to his Chennai residence without any valid reasons. He stealthy  laid cables for 4 Kms from his residence to SUN TV head quarters at  Anna Arivalayam in Teynampet, Thus he made available to SUN TV network all the 323 ISDN connections free of cost. The net loss calculated  on this fraud is around Rs 440 crore.  After his resignation from central cabinet due to family trouble in May 2007, The CBI investigated this fraud and submitted a report to Telecom Ministry  on 10/09/2007 itself. But Mr. A.Raja who is also a DMK minister did not take any action on the CBI report since Maran brothers and Karunanidhi family patched up their differences  NFTE-BSNL will hold a massive demonstration to demand the following.


The Prime Minister should drop Mr. Dayanidhi Maran from the cabinet since he abused power as Telecom Minister to favour his brother company.
Recovery of Rs  440 crore from SUN TV Network and compensate the  loss for BSNL, Chennai telephones.
                                                                                                                C.K.Mathivanan

Tuesday, June 7

    தன்நிகரில்லா தலைவனுக்கு இன்று நினைவு  நாள்
                                                                      ஜூன் 07