சென்னை கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகள் அறிவிப்பு!
மனு தாக்கல் : பெப்ரவரி 19 முதல் 21 வரை.
தகுதியுள்ளவர்கள் அறிவிப்பு: பெப்ரவரி 24
மனு திரும்ப பெற கடைசி நாள்: பெப்ரவரி 25 முதல் 27 வரை.
போட்டி இருந்தால் வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு : பெப்ரவரி 28.
தேர்தல் மார்ச் மாதத்தில் இருக்கும்.
இது தொடர்பாக செய்தி தாள் விளம்பரம் பெப்ரவரி 27 அன்று வெளியிடப்படும்.
தகவல்: அன்பழகன், கடலூர். சென்னை கூட்டுறவு சங்க பொதுகுழு உறுப்பினர்.
No comments:
Post a Comment