WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA
Tuesday, December 31
Friday, December 27
குப்தாவின் தீர்க்க தரிசனம்
MTNL தோழர்களுக்கு ஓய்வூதியம்
ஏறத்தாழ
43000 MTNL ஊழியர்களின் மிக நீண்ட நாளாக BSNLக்கு இணையான ஓய்வூதியம் தேவை
என்று கோரி வருவது அனைவரும் அறிந்தததே. அதனை தற்போது மத்திய அமைச்சரவை
ஏற்றுக்கொண்டுள்ளது..
BSNL போலவே DOT மற்றும் MTNLலில் பணிபுரிந்த மொத்த சேவைக்காலதமும் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். அதனையும் சேர்த்து ஓய்வூதியம் வழங்கப்படும்.
ஓய்வூதியப்பங்களிப்பு
PENSION CONTRIBUTION என்பது 31/12/2005 வரை IDA சம்பளத்தின்
அதிகபட்சத்திலும் 01/01/2006க்குபின் ACTUAL PAY ஊழியர்கள் வாங்கிய
சம்பளத்தின் அடிப்படையிலும் கணக்கீடு செய்யப்படும்.
இதற்காக ஓய்வூதிய விதி RULE 37Aல் 3 மாதங்களுக்குள் திருத்தம் கொண்டு வரப்படும் என அமைச்சரவை தெரிவித்துள்ளது..
இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 500 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது..
இந்த ஓய்வூதியப்பலனை பெற MTNL ஊழியர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்துக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குப்தா முன்மொழிந்த யோசனை. ஏதாவது ஒன்றை இழந்தால் மட்டுமே மற்றொன்றை பெற முடியும் என அவர் நம்பினார்.
BSNL
உருவாக்கத்தின் போது தோழர். குப்தா, ஓய்வூதியத்தை மட்டும் வாங்கி
விட்டு MTNL போல உயர் சம்பளம் வாங்கத்தவறி விட்டார் என்ற குற்றச்சாட்டு
பலமாக ஒலித்தது. ஆனால் உயர் சம்பளம் வேண்டாம் ஓய்வூதியமே போதும் என MTNL
ஊழியர்கள் சரியான நிலை எடுத்து தங்களது கோரிக்கையை வென்றுள்ளனர்.
MTNL ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது அவர்களுக்கு கிடைத்த புத்தாண்டு பரிசு என்றால் மிகையாகாது.
செய்தி காஞ்சி வலைத்தளம் ..........
செய்தி காஞ்சி வலைத்தளம் ..........
Thursday, December 26
CPIக்கும் , தோழர் RNKஅவர்களுக்கும் 89வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!!The Tamil Nadu unit of the Communist Party of India (CPI) is gearing up to celebrate two anniversaries. Thursday is the 88th anniversary of the founding of the party, and is also the 88th birthday of its veteran leader R Nallakannu. The party is set to celebrate these events at a function to be held at its state headquarters in Chennai, with Nallakannu hoisting the party flag and delivering a speech.
Saturday, December 21
NFTE-BSNL கொடுத்த முக்கியமான சில பிரச்னைகளை ஊழியர் தரப்பு செயலர் தோழர் அபிமன்யூ, இந்த கூட்டத்தின் விவாதத்திற்கு அனுப்பவில்லை !
அதில் முக்கியமானவை : மகளிர்க்கு மாதம் ஒரு நாள் சிறப்பு சிறு விடுப்பு, NE-11லிருந்து NE-12 பதவி உயர்வுக்கான காலத்தை 8 ஆண்டுகளாக உள்ளதை குறைக்கவேண்டும் உள்ளிட்டவை.
இது முறைதானா ? ஊழியர் தரப்பு செயலருக்கு வீட்டோ பவர் உண்டா ? இது போன்ற சூழ்நிலையில் நாம் என்ன
செய்வது என்று BSNL நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கேட்டு
NFTE-BSNL தலைமை கடிதம் எழுதி உள்ளது.........
..............?
அடுத்து நடைபெறவுள்ள தேசிய கவுன்சில் கூட்டத்திற்கு ஊழியர் தரப்பு கொடுத்துள்ள சில பிரச்னைகளை நிர்வாகம் தன்னிச்சையாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் drop செய்தது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று BSNL நிர்வாகத்திற்கு ஊழியர் தரப்பு செயலர் அபிமன்யூ கடிதம் மூலம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
ஆனால், இவரோ, தன்னை ஒரு அதிகாரி போல பாவித்துக் கொண்டு, NFTE-BSNL கொடுத்த பிரச்னைகளை drop செய்தது சரியா என்று சிந்தித்து பார்ப்பாரா ???????????????!

Monday, December 16
டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சி-கவர்னர் பரிந்துரைத்தார் !!
கடந்த 4–ந்தேதி நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க கூடிய அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆட்சி அமைக்க 36 இடங்கள் தேவை. 31 இடங்களைப் பிடித்த பாரதீய ஜனதாவோ, 28 தொகுதிகளை கைப்பற்றிய ‘ஆம் ஆத்மி’ கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலோ ஆட்சி அமைக்க முன் வரவில்லை.
எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததை தொடர்ந்து ஆளுநர் இன்று உள்துறை அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமுல்படுத்துமாறு பரிந்துரைத்தார்.

Sunday, December 15
Subscribe to:
Comments (Atom)
.jpg)