மாநில சங்க செயற்குழு கூட்டம்.
NFTE –BSNL, தமிழ்மாநில சங்கம்.. மாநில சங்க செயற்குழு கூட்டம். இடம்:-மாநில சங்க அலுவலகம்,கிரீம்ஸ் ரோடு, சென்னை. நாள்;-03/01/2020, வெள்ளிக்கிழமை அறிவிப்பு தமிழ் மாநில சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் வரும் 03/01/2020 அனறு தோழர் பி.காமராஜ், மாநிலத்தலைவர் தலைமையில் காலை சரியாக 09 00 மணிக்கு துவங்கி நடைபெறும்.. ஆய்படுபொருள் விருப்ப ஓய்வு திட்டம்-பிந்தைய நிலை. சங்க அமைப்பு –உறுப்பினர் எண்ணிக்கை, இதர பிரச்ச்னைகள் மாநில மாநாடு நிதி… தோழமையுடன் K. நடராஜன், தமிழ்மாநிலசெயலர் ..
No comments:
Post a Comment