WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Friday, November 30

NFTE TN NEWS !!


Contract Labour DA w.e.f 1-10-12   Rs 66 (C Areas), 81 (B),99(A).. that is daily rated wage from 1-10-12 should be Rs 186, 231,279.. If corporate office endorses the MOL Order, then it will be easy to implement the same in the field units

NASA: Closest planet to sun, Mercury, harbours ice !!


A Mosaic of MESSENGER Images of Mercury's North Polar Region: All of the larger polar deposits are located on the floors or walls of impact craters. Deposits farther from the pole are seen to be concentrated on the north-facing sides of craters. (Image Credit: NASA/Johns Hopkins University Applied Physics Laboratory/Carnegie Institution of Washington/National Astronomy and Ionosphere Center, Arecibo Observatory)

Wednesday, November 28

BSNL, MTNL continue to bleed with falling revenues, indicate performance reviews !!


 State-owned telcos, BSNL and MTNL, will not see any turnaround this fiscal and will continue to bleed with falling revenues and wider losses, the companies indicated in their performance reviews with telecom minister Kapil Sibal on November 16.

MTNL, which operates in Delhi and Mumbai, has told Sibal that its losses for the first six months this fiscal has increased to Rs 2,153 crore, up 26% when compared to a loss Rs 1,714 crore for the six months ended September 2011.

Wednesday, November 21

New Recognition Rules Before Next Verification!!


On 19/11/2012 as expected the management submitted its proposal in respect of New Recognition rules. As per  this   proposals the following things will be considered for implementation.

If any union gets more than 50% of the total votes in a  verification than that union will be the only recognized union.
 If no union secures 50% vote, in that case two unions will be recognized subject to a minimum of 35% of total votes and 15% of total votes.
In case none of the unions could secure 35% of total votes than the two   unions securing highest number of votes will be recognized on equal basis.
Further if any union secures a minimum of 7% total votes that union will be given limited trade union facilities including allocation of one seat in the councils.
All other unions will be treated as applicant unions and will be extended limited trade union facility only during the time of membership verification.
Check off system will  not be extended to applicant unions.
Members of the councils will be 14 only at all levels.
The unions should nominate only their members to the councils and nomination of other union members will not be accepted.
 Verification of membership will be held in every three years.
The unions were given 10 days time upto 29/11/2012 to give their opinions on these proposals of the management. Thereafter the management will finally decide the new recognition rules and implement the same before the next   membership verification in April 2013. BSNLEU, TEPU, and  BSNLMS were isolated in today’s meeting as NFTE-BSNL and other nine unions  took firm stand that only  after framing new recognition rules the next membership verification must be held. BSNLEU in a dishonest way  changed its stand suddenly and wanted the next verification  to be held under  the existing code of discipline. The management flatly  rejected this demand  and remained  BSNLEU that  it had submitted written request for framing the  new recognition rules. We could understand the worry of TEPU and BSNLMS which enjoy shadow recognition without even 1% of the workers suppor in any verification. But why BSNLEU is shifting its stand on & off so frequently in an opportunistic way?.

C.K.Mathivana                                   

CS, NFTE-BSNL





Wednesday, November 7

தென்ஆப்ரிக்க கரன்சியில் நெல்சன் மண்டேலா படம்!!


தென் ஆப்ரிக்க ரூபாய் நோட்டுக்களில், அந்நாட்டின் ஜனநாயக தலைவர் நெல்சன் மண்டேலாவின் படம் வெளியிடப்பட உள்ளது.தென் ஆப்ரிக்க விடுதலைக்காக போராடியவர் நெல்சன் மண்டேலா. இதற்காக பல ஆண்டு காலம் தனி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பிரிட்டிஷ் அரசிடமிருந்து சுதந்திரம் பெற்றதும், அந்நாட்டின் முதல் அதிபரானார் மண்டேலா. தற்போது வயோதிகத்தின் காரணமாக, அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

அவரை போற்றும் விதமாக, தென் ஆப்ரிக்க ரூபாய் நோட்டுக்களில், அவரது சிரித்த முகம் அச்சிடப்பட்டு வெளியிடப்பட உள்ளதாக, அந்நாட்டின் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இதுநாள் வரையில் தென் ஆப்ரிக்க கரன்சியில், சிங்கம், சிறுத்தை, யானை, எருமை, காண்டாமிருகம் ஆகியவை அச்சிடப்பட்டிருந்தன. இனி அச்சிடப்பட உள்ள ரூபாய் நோட்டுக்களில் மண்டேலாவின் படம் வெளியாகிறது.


சென்னை மாநில மாநாடு !!


தோழர்.M.K.ராமசாமி  புதிய மாநிலத் தலைவராகவும்,
 தோழர்.C.K.மதிவாணன்  மீண்டும் மாநிலச்செயலராகவும்,
  தோழர் ரவி மாநிலப்பொருளராகவும்,
 ஏகமனதாக தேர்ந்தேடுக்கப்பட்டனர்.
       
  புதிய நிர்வாகிகளுக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Friday, November 2

நிறுத்தி வைக்கப்பட்டது சிலிண்டர் விலைஉயர்வு !!!


நேற்று மதியம் அறிவித்த மானியமில்லாத சிலிண்டர்களின் விலை உயர்வு இரவுக்குள் திரும்பப் பெறக் காரணம் இமாச்சல் மாநில தேர்தல்தான் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

மானியமில்லாத சிலிண்டர்களின் விலையில் ரூ.26.50 காசுகளை உயர்த்தி எண்ணெய் நிறுவனம் அறிவிப்பினை வெளியிட்டது. இதன் காரணமாக மானியமில்லாத ஒரு சிலிண்டரின் விலை ரூ.922.50 என்ற அளவுக்கு உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில் வரும் ஞாயிறன்று இமாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு சிலிண்டர் விலை உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

மேலும், தற்போது தீபாவளிப் பண்டிகை நெருங்குவதால், இந்த சமயத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தினால், அது மக்கள் மத்தியில் அதிருப்தியை அதிகரிக்கச் செய்யும் என்றும் காங்கிரஸ் அரசு நினைத்திருக்கலாம். எனவே விலை உயர்வு திரும்பப் பெறப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

எதுவாக இருந்தாலும், விலை உயர்வு திரும்பப் பெறப்பட்டது தற்காலிகமான முடிவு தான் என்பதே உண்மை.