WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Sunday, May 1

சிறப்பு கருத்தரங்கம் !! 05-05-2011

இடம் :நாயக் பவன், சென்னை, நாள்:05-05-2011
                                 மதியம் :02.OO மணி                                                             BSNL நிதி ஆதாரம் ஏற்பட்டுள்ள நெருக்கடி -  ஊழியா்பாற் நிலவும் அச்ச உணர்வு ஆகியவைகுறித்து சங்கம் சார்பில் நமது மாற்று கருத்துக்களை முன்வைத்து ஊழியர்களின் விழிப்புணர்வை உயர்த்தும் வகையில் .கடலூர்,புதுச்சேரி ,சிவில் ,சிஜிம் ,வேலூர் ,சென்னை ஆகிய மாவட்ட ,மாநில சங்கங்கள் நடத்தும் சிறப்பு கருத்தரங்கம் நடைபெறும். 
அனைவரும் வருக !!!

No comments:

Post a Comment